Jio New Year திட்டம் ஆபர் நன்மை 3 நாட்களின் முடிய போகுது 500GB டேட்டா இனி கிடைக்குமா

Jio New Year திட்டம் ஆபர் நன்மை 3 நாட்களின் முடிய போகுது 500GB டேட்டா இனி கிடைக்குமா
HIGHLIGHTS

Reliance Jio சமிபத்தில் அதன் New Year Welcome திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது,

இந்த ரீச்சார்ஜ் திட்டத்தின் விலை 2025ரூபாயாகும்

இன்னும் 3 நாட்களில் இந்த திட்டத்தின் ஆபர் வேலிடிட்டி நன்மைகள் முடிவடைய இருக்கிறது

Reliance Jio சமிபத்தில் அதன் New Year Welcome திட்டத்தை அறிமுகம் செய்து இருந்தது, இந்த ரீச்சார்ஜ் திட்டத்தின் விலை 2025ரூபாயாகும் இதன் வேலிடிட்டி 200நாட்களுடன் இதில் மொத்தம் 500GB டேட்டா வழங்குகிறது, அதை போல நீங்கள் இந்த திட்டத்தை இன்னும் ரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் இன்னும் 3 நாட்களில் இந்த திட்டத்தின் ஆபர் வேலிடிட்டி நன்மைகள் முடிவடைய இருக்கிறது இப்பொழுது இந்த திட்டத்தின் நன்மை மற்றும் ஆபர் வேலிட் தகவலை பற்றி தெரிந்து கொள்வோம்.

Jio யின் இந்த திட்டத்தின் ஆபர் எது வரை கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு வரவேற்பு திட்டத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், டிசம்பர் 11, 2024 முதல் ஜனவரி 11, 2025 வரை மட்டுமே இருக்கிறது அதாவது நீங்கள் இந்த 3 நாட்களில் ரீச்சார்ஜ் செய்தால் இந்த நன்மை பெற முடியும்.

Jio யின் இந்த திட்டத்தின் நன்மை

ஜியோவின் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் ஜியோ புத்தாண்டு வெல்கம் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்கள் 500 ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறலாம், 200 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா , அன்லிமிடெட் 5ஜி அக்சஸ் , வொயிஸ் கால்கள் மற்றும் தினமும் 100 SMS ஆகிய நன்மைகள் பெறலாம். ஆக மொத்தம் இந்த திட்டத்தில் 500 GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி மொத்தம் 200 நாட்களுக்கு இருக்கும்.இதை தவிர jiotv ,jiocinema மற்றும் jiocloud நன்மை பெறலாம்.

Jio New Year திட்டத்தின் ஆபர் நன்மை

  • அன்லிமிடெட் வொயிஸ் , SMS, மற்றும் 5G: கஸ்டமர்கள் அன்லிமிடெட் SMS மற்றும் வொயிஸ் கால்களுடன் தடையில்லா 5ஜி சேவையைப் பெறலாம்.
  • 500 ஜிபி 4ஜி டேட்டா: ஒரு நாளைக்கு 2.5 ஜிபி 4ஜி டேட்டாவுடன், இந்தத் திட்டம் ஸ்ட்ரீமிங், பிரவுசிங் மற்றும் பிற ஆப்களுக்கு போதுமான டேட்டாவை வழங்குகிறது.
  • பார்ட்னர்ஷிப் கூப்பன்கள்: திட்டத்தில் பல கூட்டாளர் சலுகைகள் சேர்க்கப்பட்டுள்ளன
  • AJIO கூப்பன் குறைந்தபட்சம் ரூ. 500: ரூ. 2500 வாங்கினால் ரிடீம் செய்யலாம், https://bit.ly/3TrMkzM என்ற URL மூலம் கிடைக்கும்.
  • ஸ்விக்கியில் ரூ.150 தள்ளுபடி: குறைந்தபட்சம் ரூ.499 வாங்கினால் கிடைக்கும்.
  • விமான முன்பதிவுகளில் ரூ.1500 தள்ளுபடி: EaseMyTrip மொபைல் ஆப் அல்லது வெப்சைட் மூலம் முன்பதிவு செய்தால் தள்ளுபடி.

இதையும் படிங்க:Jio Star யின் அதன் திட்டத்தின் விலை திடீர் அதிகரிப்பு, புதிய விலை என்ன தெருஞ்சிகொங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo