Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் மேலும் அனைவராலும் அதிக பணத்தை செலவழிக்க முடியாது எனவே நிறுவனம் குறைந்த விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை மற்றும் 56-நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தில் வேறு என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
ஜியோவின் ரூ,629 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகபட்சமாக 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது , இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா ஆகமொத்தம் இதில் 112GB டேட்டா 56 நாட்களுக்கு வழங்குகிறது இதன் டேட்டா ஸ்பீட் முடிந்தால் இதன் லிமிட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் Jio Apps யின் நன்மை JioTV, JioCinema (non-premium), மற்றும் JioCloud நன்மை மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையான Jio யின் True 5G அன்லிமிடெட் நன்மை வழங்கப்படுகிறது.
இதில் அடுத்தபடியாக காரும் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் JioBharat போன் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்ட்டம் பொருந்து இந்த திட்டமானது JioPhone அல்லது Jio Phone Prima பயனர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. JioBharat போன் ரூ,234 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,300 SMS 28 நாட்களுக்கு தினமும் 0.5GB டேட்டா ஆகமொத்தம் இதில் 28GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும். இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் Jio Apps – JioTV, JioCinema (non-premium), மற்றும் JioSaavn நன்மை வழங்கப்படுகிறது.
ஜியோ 56 நாள் வேலிடிட்டியுடன் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே வழங்குகிறது: ஒன்று ஓபன் திட்டத்தின் கீழ் மற்றொன்று JioBharat ஃபோன் பயனர்களுக்கு. நீங்கள் 56 நாள் ரீசார்ஜ் சைக்கிள் நாடினால், ஓபன் பிரிவில் ஜியோ ரூ 629 ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே உங்களின் ஒரே வழி. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா இருந்தாலும், கூடுதல் சலுகைகள் எதுவும் அதனுடன் இணைக்கப்படவில்லை.”
இதையும் படிங்க: BSNL யின் திட்டம் ரூ,345 60 நாள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டாவின் மஜா