Jio யின் 56 நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் சூப்பர் பிளான்
ஜியோவின் ரூ,629 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகபட்சமாக 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது
இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா
56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் JioBharat போன் கஸ்டமர்களுக்கு மட்டுமே
Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் மேலும் அனைவராலும் அதிக பணத்தை செலவழிக்க முடியாது எனவே நிறுவனம் குறைந்த விலையில் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டம் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் ஜியோவின் இந்த திட்டத்தின் விலை மற்றும் 56-நாட்கள் வேலிடிட்டி உடன் வரும் இந்த திட்டத்தில் வேறு என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்க்கலாம்.
Jio ரூ,629 ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் ரூ,629 ப்ரீபெய்ட் திட்டத்தில் அதிகபட்சமாக 56 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது , இதில் அன்லிமிடெட் வொயிஸ் கால், தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB யின் டேட்டா ஆகமொத்தம் இதில் 112GB டேட்டா 56 நாட்களுக்கு வழங்குகிறது இதன் டேட்டா ஸ்பீட் முடிந்தால் இதன் லிமிட் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் Jio Apps யின் நன்மை JioTV, JioCinema (non-premium), மற்றும் JioCloud நன்மை மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையான Jio யின் True 5G அன்லிமிடெட் நன்மை வழங்கப்படுகிறது.
Jio ரூ,234 JioBharat Phone ப்ரீபெய்ட் பிளான்
இதில் அடுத்தபடியாக காரும் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டத்தில் JioBharat போன் கஸ்டமர்களுக்கு மட்டுமே இந்த திட்ட்டம் பொருந்து இந்த திட்டமானது JioPhone அல்லது Jio Phone Prima பயனர்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது. JioBharat போன் ரூ,234 திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,300 SMS 28 நாட்களுக்கு தினமும் 0.5GB டேட்டா ஆகமொத்தம் இதில் 28GB டேட்டா உடன் இதன் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும். இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் Jio Apps – JioTV, JioCinema (non-premium), மற்றும் JioSaavn நன்மை வழங்கப்படுகிறது.
ஜியோ 56 நாள் வேலிடிட்டியுடன் இரண்டு ரீசார்ஜ் திட்டங்களை மட்டுமே வழங்குகிறது: ஒன்று ஓபன் திட்டத்தின் கீழ் மற்றொன்று JioBharat ஃபோன் பயனர்களுக்கு. நீங்கள் 56 நாள் ரீசார்ஜ் சைக்கிள் நாடினால், ஓபன் பிரிவில் ஜியோ ரூ 629 ப்ரீபெய்ட் திட்டம் மட்டுமே உங்களின் ஒரே வழி. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா இருந்தாலும், கூடுதல் சலுகைகள் எதுவும் அதனுடன் இணைக்கப்படவில்லை.”
இதையும் படிங்க: BSNL யின் திட்டம் ரூ,345 60 நாள் வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டாவின் மஜா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile