Jio 56 நாட்கள் வேலிடிட்டியுடன் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 2GB டேட்டா.

Updated on 12-Jan-2023
HIGHLIGHTS

ஜியோ டெலிகாம் அதன் குறைந்த விலை திட்டங்களால் இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு சேவை வழங்குநராக உள்ளது.

ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.119 யில் தொடங்குகின்றன.

இந்த திட்டத்தின் விலை முதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வரை அனைத்தையும் நீங்கள் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும்

ஜியோ டெலிகாம் அதன் குறைந்த விலை திட்டங்களால் இந்தியாவின் நம்பர் 1 தொலைதொடர்பு சேவை வழங்குநராக உள்ளது. நிறுவனம் அதன் பயனர்களுக்காக பல்வேறு ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டு வருகிறது. பல நன்மைகளுடன் கூடிய ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.119 யில் தொடங்குகின்றன.பல நன்மைகளுடன் கூடிய ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டங்கள் ரூ.119 இல் தொடங்குகின்றன. ஏர்டெல், விஐ போன்ற நிறுவனங்களை விட குறைந்த விலையில் பல கூடுதல் நன்மைகளுடன் அதிக இன்டர்நெட் நன்மை மற்றும் அன்லிமிடெட் கால்களை வழங்கும் ஜியோவின் அத்தகைய திட்டத்தைப் பற்றி பார்க்கலாம். எனவே, இந்த திட்டத்தின் விலை முதல் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் வரை அனைத்தையும் நீங்கள் விரிவாக அறிந்து கொள்ள வேண்டும். அதன் முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ ரூ.533 ப்ரீபெய்ட் திட்டம்: இந்த திட்டம் ரூ.533க்கு வருகிறது, இதில் நீங்கள் 56 நாட்கள், அதாவது சுமார் 2 மாதங்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் ஒரு நாளைக்கு 2 ஜிபி அதிவேக இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். அதாவது 56 நாட்களில் மொத்தம் 112ஜிபி இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். தினசரி லிமிட் முடிந்த பிறகு, இன்டர்நெட் வேகம் 64Kbps ஆக மாறும், அதாவது இன்டர்நெட் வேகம் குறைக்கப்பட்டாலும், இன்டர்நெட் தொடர்ந்து இயங்கும். மேலும், நீங்கள் எஸ்எம்எஸ் பயன்படுத்தினால், இந்த திட்டத்தில் தினமும் 100 எஸ்எம்எஸ் இலவசம்.

ஜியோவின் குறைந்த விலை ப்ரீபெய்ட் திட்டத்தில் கூடுதல் பலன்களாக JioTV, JioCinema JioSecurity, JioCloud போன்ற பயன்பாடுகளுக்கான சந்தாவையும் பெறுவீர்கள். JioTV மூலம் நீங்கள் 56 நாட்களுக்கு பயன்பாட்டில் பல்வேறு வகையான டிவி நிகழ்ச்சிகளை அனுபவிக்க முடியும். இது தவிர, நீங்கள் OTT யில் திரைப்படங்களைப் பார்க்க விரும்பினால், 56 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் இந்த பேக்குடன் JioCinema சந்தாவையும் பெறுவீர்கள்.

போன் எண், ஈமெயில் முகவரி, பேங்க் அக்கவுண்ட் எண், OTP போன்ற உங்கள் ஃபோனில் சேமிக்கப்பட்டுள்ள முக்கியமான டேட்டாக்களின் பாதுகாப்பிற்கு JioSecurity செயலி பயனுள்ளதாக இருக்கும். அதே நேரத்தில், உங்கள் மொபைலில் ஸ்டோரேஜிர்க்காக JioCloud பயன்பாட்டைப் பயன்படுத்தலாம். உங்கள் மொபைலின் உள் நினைவகம் நிரம்பியிருந்தால், இந்த ஆப்ஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் ஜியோவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தையும் பார்வையிடலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :