JIO POSTPAID PLUS போஸ்ட்பெய்டு வாடிக்கையாளர்களுக்கு சந்தோஷமான செய்தி.
Jio போஸ்ட்பெய்ட் பிளஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது.
போஸ்ட்பெய்ட் பயனர்கள் தங்கள் பில் அதிகமாக வந்திடுமோ என்று எப்போதும் பயப்படுகிறார்கள்
Jio போஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் என்ன
ஜியோ ஏற்கனவே புதிய போஸ்ட்பெய்ட் திட்டங்களை ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் என்ற பெயரில் அறிமுகப்படுத்தியுள்ளது. அவற்றின் விலை ரூ .939 ல் ஆரம்பமாகிறது .ஜியோ இப்போது பிற நிறுவனங்களின் போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஜியோவின் போஸ்ட்பெய்ட் சேவையை எடுக்க சிறப்பு வசதியை அறிவித்துள்ளது. ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸை அனுபவிக்கும் பிற தொலைத் தொடர்பு நிறுவனங்களின் பயனர்கள் தங்கள் க்ரெடிட் வரம்புகளை முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்று ஜியோ அறிவித்துள்ளது. சிறப்பு என்னவென்றால், இதற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது.
Credit Limit என்றால் என்ன ?
உண்மையில், போஸ்ட்பெய்ட் பயனர்கள் தங்கள் பில் அதிகமாக வந்திடுமோ என்று எப்போதும் பயப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் க்ரெடிட் லிமிட் அம்சத்தின் மூலம் ஒரு மாதத்தில் எவ்வளவு கட்டணம் வசூலிக்க முடியும் என்பதை தீர்மானிக்க முடியும். ஜியோவின் கிரெடிட் லிமிட் கேரி-ஃபார்வர்ட் வசதி மற்ற போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கு ஜியோவுக்கு வருவதை எளிதாக்கும்.
An Important announcement from Jio:
Get JioPostpaid Plus & the Credit Limit of your choice without paying a single rupee.#JioPostPaidPlus #JioDhanDhanaDhan #JioDigital #JioCricket #JioTogether pic.twitter.com/RacSX9lR9Q
— Reliance Jio (@reliancejio) October 8, 2020
இந்த மூன்று ஸ்டெப்ஸ் போலோ செய்யுங்கள்.
- ஸ்டேப் 1:நீங்கள் ஜியோவுக்கு மாற விரும்பும் போஸ்ட்பெய்ட் எண்ணிலிருந்து, வாட்ஸ்அப் எண் 8850188501 க்கு ஹாய் அனுப்பவும்.
- ஸ்டேப் 2: உங்கள் தற்போதைய போஸ்ட்பெய்ட் பில் பதிவேற்றவும்.
- ஸ்டேப் 3: 24 மணி நேரத்திற்குப் பிறகு நீங்கள் அருகிலுள்ள ஜியோ கடைக்குச் செல்வதன் மூலமோ அல்லது வீட்டு விநியோக வசதி மூலமாகவோ ஜியோ போஸ்ட்பெய்ட் பிளஸ் சிம் பெறலாம், அத்துடன் தற்போதைய க்ரெடிட் லிமிட்டை எந்த கட்டணமும் இன்றி தொடரலாம்.
ஜியோபோஸ்ட்பெய்ட் பிளஸ் திட்டங்கள் என்ன
JioPostPaid Plus இன் கீழ், ரூ .399, ரூ 599, ரூ. 799, ரூ .999 மற்றும் ரூ .1499 ஆகிய ஐந்து திட்டங்கள் உள்ளன இந்த திட்டங்களில் வெவ்வேறு டேட்டா லிமிட்கள் உள்ளன. அனைத்து திட்டங்களும் நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி + ஹாட்ஸ்டார் மெம்பர் மற்றும் அன்லிமிட்டட் வொய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் உடன் வருகிறது..
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile