Jio யின் T20 Cricket World Cup இனி மேட்ச்ககாக தனி ரீச்சார்ஜ் தேவை இல்லை

Jio யின் T20 Cricket World Cup இனி மேட்ச்ககாக தனி ரீச்சார்ஜ் தேவை இல்லை

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும் இந்த திட்டத்தில் அதிகபட்சமாக போஸ்ட்பெய்ட், ப்ரீபெய்ட் மற்றும் பரோட்பேண்ட் திட்டத்தில் கஸ்டமர்களுக்கு Disney+ Hotstar நன்மையுடன் வருகிறது, T20 Cricket World Cup மேட்சை ஹை ரேசளுசனுடன் பார்க்க நீங்கள் ஒரு சில திட்டத்துடன் Disney+ Hotstar நன்மை பெறலாம் மேலும் இன்று Disney+ Hotstar யில் என்ன திட்டங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம்.

Jio யின் இந்த ப்ரீபெய்ட் திட்டங்களில் Disney+ Hotstar நன்மை வழங்கப்படுகிறது

Reliance Jio யின் ப்ரீபெய்ட் திட்டத்தில் Disney+ Hotstar நன்மை வழங்கப்படுகிறது இதில் என்ன என்ன திட்டடங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். ரூ.328, ரூ.331, ரூ.388, ரூ.598, ரூ.758, ரூ.808, ரூ.3178, ரூ.1198, ரூ.4498. ஆகிய திட்டங்கள் அடங்கும்

இந்த அனைத்து திட்டங்களும் ஒரு சில வித்தியாசங்கள் இருக்கிறது சில திட்டத்தில் JioTV Premium சப்ஸ்க்ரிப்சன் அதுவே ஒரு சில திட்டத்தில் Disney+ Hotstar அதிகபட்சமான OTT (over-the-top) நன்மையுடன் வருகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் வழங்குகிறது, ஆனால் இந்த ரூ.331 மற்றும் ரூ.148 இந்த திட்டத்தை தவிர

Jio யின் இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தில் Disney+ Hotstar நன்மை கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோ போஸ்டபெய்ட் திட்டத்தில் Disney+ Hotstar நன்மை ஏதும் கிடைக்காது இருப்பினும் இந்த திட்டத்தில் ரூ,699 மற்றும் ரூ, 1499 வரும் திட்டத்தில் Netflix நன்மையுடன் வருகிறது, உங்களுக்கு இந்த குறிப்பிட்ட திட்டத்தை மட்டும் பெற விரும்பினால் இதை பெறலாம்.

Jio AirFiber யின் இந்த திட்டத்தில் Disney+ Hotstar நன்மை பெறலாம்

Jio AirFiber யின் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு Disney+ Hotstar நன்மை வழங்கப்படுகிறது ரூ.599, ரூ.888, ரூ.899, ரூ.1199, ரூ.1499, ரூ.2499, ரூ.3999. விலையில் வருகிறது

இந்த jio திட்டங்களின் மூலம் T20 World Cup மேட்சை ஹை ரெசளுசனுடன் பார்க்கலாம்.

இதையும் படிங்க : Airtel யின் தினமும் 2GB டேட்டா உடன் OTT இனி மஜாவோ மஜா தான்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo