Reliance Jio, இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் பல ப்ரீபெயிட் திட்டங்கள வருகிறது இதனுடன் இதில் கூடுதலாக எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படும், இன்று இந்த திட்டங்களில் வரும் நன்மைகள் பற்றி பார்க்கலாம், இந்த அனைத்து திட்டங்களும் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்குகிறது ஜியோ யின் இந்த திட்டத்தில் என்ன என்ன பிளான் இருக்கிறது என்று பார்ப்போம்.
ஜியோவின் ரூ,398 திட்டமானது 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS இதை தவிர கூடுதலாக இதில் அதிகபட்சமாக 6GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, Docubay, Epic On, Hoichoi, JioTV, மற்றும் JioCloud ஆகியவை அடங்கும்.\
ஜியோவின் ரூ,749 கொண்ட திட்டத்தில் கூடுதலாக 20GB extra data நன்மையுடன் வருகிறது இதை தவிர இந்த திட்டத்தில் 90நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்கப்படுகிறது.
ஜியோவின் 1198 திட்டத்தை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வருகிறது மற்றும் இதில் தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது இதை தவிர இதில் பல மடங்கு OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது Prime Video Mobile, Disney+ Hotstar, SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, DocuBay, EpicON, SunNXT, Hoichoi, Chaupal, Hoichoi, Planet Marathi, Kanchha Lannka, JioTV, JioCloud ஆகியவை அடங்கும்.
ஜியோவின் ரூ,4498 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS, தினமும் 2GB யின் டேட்டா மற்றும் இதில் 78GB எக்ஸ்ட்ரா டேட்டா வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி 365 நாட்களுக்கு இருக்கிறது, இதன் OTT நன்மையை பற்றி பேசினால் Prime Video Mobile, Disney+ Hotstar, SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, DocuBay, EPIC ON, SunNXT, Hoichoi, Chaupal, Planet Marathi, Kanchha Lanka, JioTV, மற்றும் JioCloud ஆகிய நன்மைகள் அடங்கும்.
இந்த அணித்து திட்டங்களும் jio Extra data நன்மைகளை வழங்குகிறது, இதில் மற்றொரு குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவென்றால் இந்த அணித்து திட்டங்களும் டருளி அன்லிமிடெட் 5G டேட்டா நன்மைகளை வழங்குகிறது
இதையும் படிங்க: WhatsApp யில் வருகிறது AI என்ட்ரி, இனி உங்கள் கேள்விக்கு கிடைக்கும் பதில்