Cricket World Cup Jioயின் புதிய பிளான் Free பாருங்க live மேட்ச் டேட்டா,காலிங் டென்சன் இல்லை

Updated on 06-Oct-2023
HIGHLIGHTS

கிரிக்கெட் சீசனில், ஜியோ ப்ரீபெய்டு பயனர்கள் HD லைவ் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம்

Jio இலவச டிஸ்னி ஹாட்ஸ்டார் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது

ஜியோ மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்கள் அறிமுகப்படுத்தியது

இந்த கிரிக்கெட் சீசனில், ஜியோ ப்ரீபெய்டு பயனர்கள் HD தரத்தில் லைவ் கிரிக்கெட் போட்டிகளை இலவசமாக பார்க்கலாம். ஆம், Jio இலவச டிஸ்னி ஹாட்ஸ்டார் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோவால் மாதாந்திர, காலாண்டு மற்றும் வருடாந்திர திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அன்லிமிடெட் காலிங் டேட்டா மற்றும் மொபைல் சப்ச்க்ரிப்சன் வழங்கப்படுகிறது.

Jio 328 ரூபாய் கொண்ட பிளான்

ஜியோவின் அடிப்படைத் திட்டம் ரூ.328க்கு வருகிறது. இதில் தினமும் 1.5 ஜிபி அதிவேக டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மொபைல் சப்ஸ்க்ரிப்சன் திட்டம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

Jiu Rs,388 plan

Jio 758 ரூபாய் கொண்ட திட்டம்.

இது தவிர, ரூ.758 திட்டமானது ஜியோவால் வழங்கப்படுகிறது, இதில் தினமும் 1.5 ஜிபி ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் மொபைல் சந்தா 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

388 ரூபாய் கொண்ட திட்டம்.

அதேபோல், ரூ.388 திட்டத்தில் தினமும் 2 ஜிபி ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது. ரூ.388 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியும், ரூ.808 திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியும் இருக்கிறது இந்த திட்டத்திலும், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மூன்று மாதங்களுக்கு இலவசமாகக் கிடைக்கும்.

இதை படிக்க இங்கே க்ளிக் பண்ணுங்க 3 புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் அன்லிமிடெட் 5G டேட்டா இலவச OTT நன்மை

808 ரூபாய் கொண்ட திட்டம்.

808ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் னமும் 2 ஜிபி ஹை ஸ்பீட் டேட்டா கிடைக்கிறது, மேலுமிதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் இதில் 84 நாட்களுக்கு இருக்கிறது. மேலும், ரூ.3178 திட்டத்தில், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் இலவச மொபைல் சந்தா ஒரு வருடத்திற்கு கிடைக்கிறது. மேலும், தினமும் 2ஜிபி ஹை ஸ்பீட் டேட்டா வழங்கப்படுகிறது.

Jio Rs,808 plan

டிஸ்னி பிளஸ் ஹோட்ச்டார் எப்படி எக்டிவேட் செய்வது

  • டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பண்டல் திட்டத்தை ரீசார்ஜ் செய்யவும்.
  • இதனுடன், ஜியோ மொபைல் நம்பருடன் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஆப் யில் லோகின் செய்யவும்.
  • இதன் பிறகு கிரிகெட் மேட்ச் பார்க்கலாம்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :