Jio PhoneCall AI என்பது ஜியோவின் புதிய AI சேவையாகும்
இது போன் கால்களுக்கு AI சேவையை வழங்குகிறது
இது ரெக்கார்ட் செய்தல், ட்ரேன்ஸ்க்ரிப்சன் மற்றும் ட்ரேன்ஸ்லேசன் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது.
Jio PhoneCall AI என்பது ஜியோவின் புதிய AI சேவையாகும், இது போன் கால்களுக்கு AI சேவையை வழங்குகிறது. இது ரெக்கார்ட் செய்தல், ட்ரேன்ஸ்க்ரிப்சன் மற்றும் ட்ரேன்ஸ்லேசன் போன்ற அம்சங்களை உள்ளடக்கியது. இந்த சேவை உங்கள் காலிங் டெக்ஸ்ட்டை ட்ரேன்ஸ்லேட் இது தவிர, சுருக்கமான காலிங் சேர்க்கப்பட்டுள்ளது.
Jio PhoneCall AI அம்சம் எப்படி வேலை செய்யும்?
உங்கள் கால் லிஸ்ட்டில் ஜியோ ஃபோன்கால் AI நம்பர் 1800-732-673) சேர்க்கவும். நீங்கள் வேறு எந்த காலையும் சேர்ப்பது போல. இணைக்கப்பட்டதும், ஒரு Welcom மெசேஜ் ஒலிக்கும், AI ஹெல்த் தயாராக உள்ளது.
உரையாடலைப் ரெக்கார்ட் செய்து டிரான்ஸ்க்ரைப் செய்ய #1ஐ அழுத்தவும். AI ஆனது நிகழ்நேர காலிங் டெக்ஸ்ட் மாற்றத் தொடங்கும்.
இந்த அம்சம் கால் ரெக்கார்ட் செய்யப்படுவதையும் தெரிவிக்கும்.
டிரான்ஸ்கிரிப்ஷனை நிறுத்த #2ஐ அழுத்தவும்.
மீண்டும் இதனை ஆரம்பிக்க #1 அழுத்தவும் மற்றும் AI கால் யின் ட்ரேன்ஸ்செக்சன் செய்யவும்.
AI பங்கேற்பை நிறுத்த, #3 ஐ அழுத்தவும்.
கால் முடிந்ததும், அனைத்து ரெக்கர்ட்கள் டிரான்ஸ்கிரிப்ஷன்கள், சுருக்கங்கள் மற்றும் த்ரேன்செக்சன் ஜியோ கிளவுட்டில் பாதுகாப்பாக சேமிக்கப்படும். பயனர்கள் எந்த நேரத்திலும் இந்தக் பைல்களை ரிவ்யு செய்ய அல்லது பகிர்வதற்காக அணுக முடியும்
Jio PhoneCall AI அம்சம்
Jio புதிய Jio PhoneCall AI சேவையை அறிவித்துள்ளது. ஆனால் இந்த ஜியோ சேவை எப்போது கிடைக்கும்? இது குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஆனால் இந்த சேவையை தீபாவளி வரை பயன்படுத்தலாம் என்று கூறப்பட்டு வருகிறது.
கால் ரெக்கார்டிங் மற்றும் ஸ்டோரேஜ்
கால்களை ஆட்டோமேட்டிக் ரெக்கார்ட் செய்ய அவற்றை ஜியோ கிளவுட்டில் சேமித்து, கடந்தகால உரையாடல்களுக்கு எளிதான அக்சஸ் வழங்குகிறது.
ரியல் டைம் த்ரேன்ஸ்க்ரிப்சன்
காலின் போது வொயிஸ் டெக்ஸ்ட்டை மாற்றுகிறது, பயனர்கள் கான்வேர்சசெசன் மீண்டும் செய்யாமல் விவரங்களை மதிப்பாய்வு செய்ய அனுமதிக்கிறது.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.