Jio இந்த திட்டத்தில் மட்டுமே Prime Video கிடைக்கும் விலை என்ன பாருங்க

Jio இந்த திட்டத்தில் மட்டுமே Prime Video கிடைக்கும் விலை என்ன பாருங்க
HIGHLIGHTS

Jio தற்பொழுது வெறும் ஒரு Amazon Prime Video திட்டத்தை கொண்டுள்ளது

Amazon யின் சொந்த OTT தளமான Prime Video யில் உலகெங்கிலும் டிவி ஷோ, மூவீ மற்றும் சீரிஸ் பார்க்கலாம்.

Amazon Prime சப்ஸ்க்ரிப்சனுடன் வராது ஆனால் இது Prime Video சப்ஸ்க்ரிப்சனுடன் வருகிறது ச

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Jio தற்பொழுது வெறும் ஒரு Amazon Prime Video திட்டத்தை கொண்டுள்ளது. Amazon யின் சொந்த OTT தளமான Prime Video யில் உலகெங்கிலும் டிவி ஷோ, மூவீ மற்றும் சீரிஸ் போன்றவற்றை ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது பார்த்து மகிழலாம். சிலர் தங்கள் ப்ரீபெய்ட் திட்டத்துடன் அமேசான் பிரைமைப் பெற விரும்புகிறார்கள். நாங்கள் இங்கு பேசும் திட்டம் Amazon Prime சப்ஸ்க்ரிப்சனுடன் வராது ஆனால் இது Prime Video சப்ஸ்க்ரிப்சனுடன் வருகிறது சரி வாருங்கள் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.

Jio யின் ரூ,1029 ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் ரூ.1029 ப்ரீபெய்ட் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியாகும் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது தினசரி 2ஜிபி டேட்டாவை வழங்குகிறது. வைஸ் காலிங் பற்றி பேசுகையில், இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்கை வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் Amazon Prime Video Mobile Edition, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றின் சந்தா அடங்கும். வேலிடிட்டியாகும் பயனர்களுக்கு இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது.

இது தவிர, மற்ற OTT சேனல்களுக்கான அணுகலை வழங்கும் பல ப்ரீபெய்ட் திட்டங்களை ஜியோ வழங்குகிறது. ஜியோவுடன், நீங்கள் JioTV Premium, Netflix, Disney+ Hotstar, FanCode, JioSaavn Pro மற்றும் ZEE5-SonyLIV காம்போ ஆகியவற்றைப் பெறலாம்.

இருப்பினும், நிறுவனம் இன்னும் சில வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் விருப்பங்களைக் கொண்டுவர வேண்டும். தற்போது, ​​வருடாந்திர பேக்குகளில் உள்ள விருப்பங்கள் மிக அதிக தினசரி டேட்டா பயன்பாடு கொண்ட திட்டங்களுக்கு மட்டுமே. வருடாந்திர சேவை வேலிடிட்டியாகும் தினசரி 1.5 ஜிபி டேட்டா கொண்ட திட்டங்கள் எதுவும் இல்லை.

இதன் பொருள் கன்ச்யுமார் ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் ரீசார்ஜ் செய்ய விரும்பவில்லை என்றால், அவர்/அவள் உண்மையில் தேவையில்லாத திட்டத்திற்கு பணம் செலுத்த வேண்டும் (அவர்கள் 2.5 ஜிபி தினசரி டேட்டா வருடாந்திர திட்டத்திற்குச் செல்லலாம்.

இதையும் படிங்க Airtel யின் 1 மாத வேலிடிட்டி திட்டத்தில் பல மடங்கு டேட்டா காலிங் நன்மை கிடைக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo