Jio வெறும் 223ரூபாயில் தினமும் 2GB டேட்டா மற்றும் அன்லிமிடெட் காலிங் உடன் மஜாவான பிளான்
Relience Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும்
ஜியோ அதன் பயனர்களுக்கு ஒரு புதிய குறைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஜியோ 250 ரூபாய்க்கும குறைவான விலையில் வரும் ஆம் 223 ருபாய் கொண்ட திட்டத்தில் பல நன்மையுடன் வருகிறது
Relience Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் அந்த வகையில் இந்தியாவில் சுமார் 49 கோடி மொபைல் பயனர்கள் தங்கள் போனில் ரிலையன்ஸ் ஜியோ சிம்மை பயன்படுத்துகின்றனர். , ஜியோபோன் பயனர்கள், ஜியோ பாரத் ஃபோன் பயனர்கள் மற்றும் ஜியோபோன் பிரைமா பயனர்களுக்கான திட்டங்களை உள்ளடக்கிய பல ரீசார்ஜ் திட்டங்களை நிறுவனம் வழங்குகிறது.
ரீசார்ஜ் திட்டங்களின் விலைகள் சமீபத்திய அதிகரிப்புக்குப் பிறகு, ஜியோ அதன் பயனர்களுக்கு ஒரு புதிய குறைந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இலவச காலிங் நீண்ட வேலிடிட்டி மற்றும் ஏராளமான டேட்டாவுடன் வரும் குறைந்த விலை மாதாந்திர திட்டத்தை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கும் ஜியோ 250 ரூபாய்க்கும குறைவான விலையில் வரும் ஆம் 223 ருபாய் கொண்ட திட்டத்தில் பல நன்மையுடன் வருகிறது அவை என்ன என்ன என்பதை பார்ப்போம்.
Jio Rs 223 Plan
இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் இலவச கால்களை வழங்குகிறது. இது தவிர, பயனர்கள் தினமும் 100 இலவச SMS வழங்குகிறது இது தவிர, இந்த திட்டத்தில் நிறைய டேட்டாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியாகும் மற்றும் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் இலவச கால்களை வழங்குகிறது. இது தவிர, பயனர்கள் தினமும் 100 இலவச SMS பெறலாம் இது தவிர, இந்த திட்டத்தில் நிறைய டேட்டாவும் சேர்க்கப்பட்டுள்ளது.
இது தவிர, ஜியோ இந்த திட்டத்தில் கூடுதல் பலன்களை வழங்குகிறது. இங்கே வாடிக்கையாளர்கள் ஜியோசினிமாவுக்கான அணுகலைப் பெறுவார்கள், இது OTT ஸ்ட்ரீமிங்கிற்கான செலவையும் மிச்சப்படுத்தும், மேலும் இதில் உங்களுக்கு JioTV மற்றும் JioCloud யின் இலவச சந்தாவும் வழங்கப்படும். இந்த ரூ.223 திட்டம் ஜியோபோன் ப்ரைமா பயனர்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கிறது மற்றும் ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:Vodafone Idea யின் அசத்தலான 1 ஆண்டு வேலிடிட்டி திட்டம் அன்லிமிடெட் காலிங் டேட்டா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile