Reliance Jio இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் ஒப்ப்ரேட்டார் நிறுவனத்தில் ஒன்றாகும். இப்பொழுது ஜியோ நிறுவனம் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் Netflix நன்மைகளும் வழங்கப்படுகிறது,
நெட்ஃபிக்ஸ் ஒரு விலையுயர்ந்த OTT இயங்குதளம் என்பதை நாம் அறிவோம், எனவே Netflix ஏதேனும் ஒரு திட்டத்துடன் கிடைத்தால், அந்த திட்டமும் சற்று விலை உயர்ந்ததாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகும் திட்டம் சற்று விலை உயர்ந்ததாகத் தோன்றினாலும் அதன் பலன்களும் சிறந்தவை. ஆகும். இப்பொழுது இந்த ஜியோ திட்டத்தில் பற்றி பேசினால் இந்த திட்டமானது 1499ரூபாய் விலையுடன் இதில் 84 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டியை வழங்குகிறது சரி வாருங்கள் பார்க்கலாம் இந்த திட்டத்தின் நன்மை
ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரூ,1499 யில் வரும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS மற்றும் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இதில் மொத்தமாக 252GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் ஆகும், இதன் மாற்ற நன்மைகளை பற்றி பேசினால், Netflix (Basic), JioTV, JioCinema, மற்றும் JioCloud போன்றவையும் இதில் அடங்கும்
Netflix யின் பேசிக் பிளான் ரூ,199 மதன்திரம் ஆகும் இந்த திட்டத்தில் 720p (HD) ரேசளுசன் வரை சப்போர்ட் வழங்குகிறது மேலும் நீங்கள் இதை TV, கம்ப்யூட்டர் மொபைல் போன் மற்றும் டேப்லேட்ஸ் யில் கனேட்ன்ட்களை பார்க்க முடியும்.
இந்த திட்டம் ஒரு சிறப்பு திட்டமாகும், அதனால்தான் ஜியோ இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது. உண்மையில், ரூ. 239 அல்லது அதற்கும் அதிகமான ரீசார்ஜ் திட்டங்களில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5G டேட்டாவைப் பெறுகிறார்கள். இந்த காரணத்திற்காக, இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் வரம்பற்ற 5G டேட்டாக்களின் அக்சஸ் பெறலாம்
ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இது ரூ,1099 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2GB டேட்டா தேட்ட வழங்கப்படுகிறது இது தவிர, நெட்ஃபிளிக்ஸ் மொபைலின் சந்தாவும் திட்டத்தில் கிடைக்கிறது. இது தவிர, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகல் திட்டத்தில் கிடைக்கிறது. இந்த திட்டத்திலும், வாடிக்கையாளர்களுக்கு 84 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். ரிலையன்ஸ் ஜியோவின் இந்த ரீசார்ஜ் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜிக்கான அக்சஸ்யம் வழங்குகிறது
இதையும் படிங்க:இனி Cyber Fraud இருக்கவே இருக்காது ஸ்பேம் காலுக்கு முற்று புள்ளி வைத்த அரசு