Jio 28 நாட்கள் ரீச்சார்ஜ் உடன் முழு ஆண்டுக்கு Free Disney+ Hotstar சப்ச்க்ரிப்ஸன்

Updated on 15-Dec-2023
HIGHLIGHTS

நிறுவனம் அதன் சில திட்டங்களுடன் இலவச OTT சந்தாவின் பலனை வழங்குகிறது.

ஜியோ அதன் மொத்த 7 ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இலவச அக்ஸசசை வழங்குகிறது,

இதில் பயனர்களுக்கு ஒரு வருடம் முழுவதும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படுகிறது

இந்தியாவின் மிகப்பெரிய டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் Jio தனது வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் தேவைக்கேற்ப குறைந்த விலை மற்றும் விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகிறது. இன்றைய காலகட்டத்தில், அனைவரும் OTT கண்டேண்டை பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறார்கள், இதை மனதில் வைத்து நிறுவனம் அதன் சில திட்டங்களுடன் இலவச OTT சந்தாவின் பலனை வழங்குகிறது.

ஆனால் அந்த திட்டங்கள் அனைத்தும் விலை உயர்ந்தவை என்று அவசியமில்லை. ஜியோ அதன் மொத்த 7 ரீசார்ஜ் திட்டங்களுடன் டிஸ்னி + ஹாட்ஸ்டாருக்கு இலவச அணுகலை வழங்குகிறது, இதில் 28 நாட்களுக்கு மட்டுமே சிறப்புத் திட்டமாகும், இதில் பயனர்களுக்கு ஒரு வருடம் முழுவதும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் இலவசமாக வழங்கப்படுகிறது. அந்த திட்டத்தைப் பற்றிய அனைத்து விவரங்களையும் பற்றி தெளிவாக பார்க்கலாம்.

Jio affordable plan with long term validity

Jio Rs 598 Plan

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டம் வாடிக்கையாளர்களுக்கு தினசரி 2ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இது தவிர, இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வசதியையும் வழங்குகிறது. இந்த நன்மைகள் 28 நாட்களுக்கு வேலிடிட்டியாகும்

இது தவிர, பயனர்கள் இந்த ஆண்டு முழுவதும் டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் மொபைல் சந்தாவை ரூ.598 திட்டத்தில் பெற உள்ளனர். தவிர, JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான அக்சஸ் உங்களுக்கு வழங்கப்படுகிறது. தகுதியுள்ள வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5G டேட்டாவைப் பெறலாம்.

இதையும் படிங்க: Realme C67 5G அசத்தலான அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகம்

இதை விட குறைந்த விலையில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரை நீங்கள் விரும்பினால், ஜியோ ரூ. 328 மற்றும் ரூ. 388 விருப்பங்களையும் கொண்டுள்ளது, இருப்பினும் இந்த திட்டங்கள் உங்களுக்கு டிஸ்னி + ஹாட்ஸ்டார் சந்தாவை 3 மாதங்களுக்கு மட்டுமே வழங்கும். இந்த திட்டங்களில் நீங்கள் முறையே 1.5GB மற்றும் 2GB தினசரி டேட்டாவைப் வழங்குகிறது அதன் மற்ற நன்மைகள் ரூ.598 திட்டத்தைப் போலவே உள்ளன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :