Jio யின் ரூ,200க்குள் வரும் திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா

Updated on 10-Oct-2024
HIGHLIGHTS

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகு

Reliance Jio யின் 198ரூபாயில் வரும் திட்டமானது 14 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது,

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது வெறும் ரூ,200யில் 5G நன்மையை வழங்குகிறது பல நிறுவனங்கள் ஜூலை 2024 அதன் திட்டத்தை உயர்த்தியது அதில் ஜியோவும் சலுச்சதில்லை இதன் கீழ் jio கஸ்டமரை குஷி படுத்த பல திட்டட்ன்களை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது அதாவது அன்லிமிடெட் 5G நன்மையை 239ரூபாய் அல்லது அதற்க்கு அதிகமான திட்டத்தில் மட்டுமே வழங்கியது, ஆனால் இப்பொழுது அதற்க்கும் குறைவான திட்டத்தில் தினமும் 2GB டேட்டா 5G நன்மை ஆகியவை வழங்கப்படுகிறது.

அதாவது சில நாட்களுக்கு முன்பு Jio அதன் 200ரூபாய்க்குள் அன்லிமிடெட் 5G நன்மையை வழங்கியது அதன் முழு நன்மைகளை பற்றி பார்க்கலாம் வாங்க.

Jio யின் 198ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

Reliance Jio யின் 198ரூபாயில் வரும் திட்டமானது 14 நாட்கள் சேவை வேலிடிட்டியுடன் வருகிறது, இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை இந்த திட்டத்தில் கீழ் தினசரி 2GB டேட்டா மட்டுமல்லாமல் இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:BSNL கொடுத்த ஷாக் சத்தமில்லாமல் வேலிடிட்டியை குறைத்துள்ளது

Jio New Plan Rs. 198 Prepaid Plan

மேலும் இந்த அன்லிமிடெட் 5G நன்மை MyJio app மூலம் பெறலாம், இதை தவிர இதில் குறிபிடதக்க விஷயம் என்னவென்றால் ரூ,198 யில் வெறும் 14 நாட்களுக்கு சேவை வேலிடிட்டி கிடைக்கும்.அதாவது இரண்டு வாரங்களுக்கு பிறகும் மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டி இருக்கும். இருப்பினும் நீங்கள் 5G திட்டத்தின் அனுபவத்தை சோதனை செய்ய விரும்பினால் இந்த திட்டம் சிறந்ததாக இருக்கும் அதாவது 5G நன்மையை பெற அதிக பணத்தை தேவைப்படும் நிலையில் இங்கு குறைந்த விலையில் இதை பெறலாம்.

ரீசார்ஜ் செய்ய இங்கே க்ளிக் செய்யுங்க

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :