Jio யின் இந்த திட்டத்தில் இலவசமாக வழங்குகிறது AirFiber நன்மை

Jio யின் இந்த திட்டத்தில் இலவசமாக வழங்குகிறது AirFiber நன்மை
HIGHLIGHTS

Reliance Jio ரூ,3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்குகிறது இலவச AirFiber கனெக்சன்,

ஜியோவின் இந்த ரூ,3599 வருடாந்திர மொபைல் திட்டத்தில் Jio AirFiber கனேக்சனை வெறும் ரூ,50 கொடுத்து முன்பதிவு செய்யலாம்

இந்த திட்டத்துடன் இதில் கிடைக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB யின் டேட்டா

Reliance Jio ரூ,3599 ப்ரீபெய்ட் திட்டத்தில் வழங்குகிறது இலவச AirFiber கனெக்சன், AirFiber சேவையின் கீழ் Jio யின் அடிப்படையில் 5G FWA (Fixed-Wireless Access) சேவை என்பது ஃபைபருக்கு மாற்றாக செயல்படுவதாகும். தற்போது AirFiber கனேக்சனுடன் வருகிறது

ஜியோவின் இந்த ரூ,3599 வருடாந்திர மொபைல் திட்டத்தில் Jio AirFiber கனேக்சனை வெறும் ரூ,50 கொடுத்து முன்பதிவு செய்யலாம் ஒரு வேலை உங்களின் மனது மாறினால் அந்த 50 ரூபாயை உங்களிடமே திருப்பித் தருவதாக ஜியோ உறுதியளித்துள்ளது.

Jio ரூ,3599 கொண்ட திட்டம்.

ஜியோவின் 3599ரூபாயில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இது ஒரு வருட சேவை வேலிடிட்டியுடன் வருகிறது இந்த திட்டத்துடன் இதில் கிடைக்கும் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் தினமும் 2.5GB யின் டேட்டா நனமையுடன் வருகிறது இதை தவிர இதில் கூடுதலாக் JioTV, JioCinema, மற்றும் JioCloud நன்மையுடன் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை பெறலாம்.

3 மாத ஏர்ஃபைபர் திட்டத்தில் இருந்து ஜியோ 30% தள்ளுபடியை வழங்கும் சுதந்திர சலுகையும் உள்ளது. 2121 ரூபாய்க்கு 3 மாத தொடக்க நிலை Jio AirFiber கனெக்சன் பெறலாம். இங்கே, நீங்கள் இன்ஸ்டால் கட்டணங்களைச் செலுத்த வேண்டியதில்லை. OTT (ஓவர்-தி-டாப்) நன்மைகள் மற்றும் 30 Mbps ஸ்பீட் ஜியோவின் அடிப்படை AirFiber திட்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

Jio Airfiber என்றால் என்ன இதனால் என்ன நன்மை

ஜியோ ஏர்ஃபைபர் என்பது நிறுவனத்தின் சமீபத்திய சேவையாகும். இந்த கனேக்சனை பெறும்போது, ​​நிறுவனம் ரூ.3599 ரீசார்ஜ் செய்துகொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. அறிக்கைகளின்படி, JioFiber கனேக்சனை வெறும் 50 ரூபாய்க்கு புக் செய்து செய்யலாம். பணம் செலுத்திய பிறகு பயனர் கனேக்சனை எடுக்க விரும்பவில்லை என்றால், ஜியோவும் பணத்தைத் திருப்பித் தருவதாக உறுதியளிக்கிறது. அதாவது, ஜியோ ஏர்ஃபைபர் இணைப்பைப் பயன்படுத்தும் ஒவ்வொரு புதிய பயனரும் இந்த இலவச ரீசார்ஜைப் பெற மாட்டார்கள் என்பது தெளிவாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சில வாடிக்கையாளர்கள் அதை வெல்வார்கள்.

இதையும் படிங்க VI யின் இந்த திட்டத்தில் குறைந்த விலையில் OTT நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo