Jio வின் New Year Gift நிறுவனம் இந்த ரீச்சர்ஜில் 24 Extra Validity வழங்குகிறது

Jio வின் New Year Gift நிறுவனம் இந்த ரீச்சர்ஜில் 24 Extra Validity வழங்குகிறது
HIGHLIGHTS

Relience Jio தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு புத்தாண்டு பரிசை வழங்கியுள்ளது

இந்த திட்டத்தின் விலை 2999 ரூபாய். இந்த திட்டத்தில் ஜியோ என்ன நன்மைகள் வழங்குகிறது

ஜியோவின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2.5 ஜிபி ஹை ஸ்பீட் டேட்டா, அன்லிமிடெட் காலிங் 100 SMS ஆகியவற்றை 365 நாட்களுக்கு வழங்குகிற

புத்தாண்டு தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்Relience Jio தனது ப்ரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு புத்தாண்டு பரிசை வழங்கியுள்ளது. புத்தாண்டு சலுகையின் கீழ், நிறுவனம் அதன் வருடாந்திர திட்டங்களில் ஒன்றில் பயனர்களுக்கு 24 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டி வவுச்சரை வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலை 2999 ரூபாய். இந்த திட்டத்தில் ஜியோ என்ன நன்மைகள் வழங்குகிறது என்று பார்க்கலாம்

Jio Rs 2999 Plan

ஜியோவின் இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 2.5 ஜிபி ஹை ஸ்பீட் டேட்டா, அன்லிமிடெட் காலிங் 100 SMS ஆகியவற்றை 365 நாட்களுக்கு வழங்குகிறது இது தவிர, இந்த திட்டம் JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றிற்கான அக்சஸ் வழங்குகிறது.

ஹேப்பி நியூ இயர் 2024 சலுகையின் கீழ், இந்தத் திட்டம் அதன் மொத்த வேலிடிட்டியை விட 24 நாட்களுக்கு நீடிக்கும். தகுதியான பயனர்கள் இதில் அன்லிமிடெட் உண்மையான 5G டேட்டாவைப் வழங்குகிறது தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும்.

வழக்கமான பலன்களுடன் அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் போன்ற OTT நன்மைகளையும் வழங்கும் சில திட்டங்களையும் ரிலையன்ஸ் ஜியோ கொண்டுள்ளது. அத்தகைய இரண்டு திட்டங்கள்: வழங்கப்பட்டுள்ளன

3227 Prepaid Plan

ரூ.3227 திட்டத்தில் கூட, பயனர்கள் 365 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் இந்த ரீசார்ஜ் மூலம், நிறுவனம் தினசரி 2 ஜிபி டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்குகிறது. பிரைம் வீடியோ மொபைல் எடிசன் ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றுக்கான இலவச சப்ஸ்க்ரிப்சன் கூடுதல் நன்மைகள்.அடங்கியுள்ளது

3278 Prepaid Plan

இந்த திட்டத்தில் நிறுவனம் 365 நாட்களுக்கு வேலிடிட்டியுடன் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது இது தவிர, பயனர்கள் இந்த ரீசார்ஜில் டிஸ்னி + ஹாட்ஸ்டார் மற்றும் ஜியோ ஆப்களுக்கான இலவச அக்சஸ் வழங்குகிறது

இதையும் படிங்க: Honor 90 GT ஸ்மார்ட்போன் 24GB ரேமுடன் அறிமுகம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo