Jio யின் புதிய 448ரூபாயில் பல OTT நன்மையுடன் வரும்

Updated on 27-Aug-2024
HIGHLIGHTS

Reliance Jio அதன் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை சத்தமில்லாமல் கொண்டு வந்துள்ளது,

இதில் JioTV பண்டில்ட் ப்ரீமியம் திட்டத்துடன் வருகிறது

முன்பு பல திட்டங்கள் JioTV Premium நன்மையுடன் வந்தது

Reliance Jio அதன் ஒரு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை சத்தமில்லாமல் கொண்டு வந்துள்ளது, இந்த புதிய திட்டம் 448ரூபாயில் வருகிறது இதனுடன் இதில் பல l OTT (over-the-top நன்மையுடன் வருகிறது இதில் JioTV பண்டில்ட் ப்ரீமியம் திட்டத்துடன் வருகிறது முன்பு பல திட்டங்கள் JioTV Premium நன்மையுடன் வந்தது ஆனால் விலை உயர்வுக்கு பிறகு வெறும் 175 ரூபாய் கொண்ட இந்த திட்டத்தில் மட்டுமே JioTV Premium நன்மையுடன் வருகிறது, இருப்பினும் 175ரூபாய் கொண்ட திட்டம் டேட்டா வவுச்சர் திட்டமாகும் இதில் எந்த சேவை வேலிடிட்டி நன்மையும் கிடைக்காது ஆனால் இப்போது இந்த வழக்கமான சேவை வேலிடிட்டியாகும் ப்ரீபெய்ட் திட்டம் கஸ்டமர்களுக்கு தொடங்கப்பட்டுள்ளது மற்றும் பயனர்கள் ரீசார்ஜ் செய்ய நாடு முழுவதும் கிடைக்கிறது. அதன் பலன்களைப் பார்ப்போம்.

Jio 448ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் 448ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம். 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, மேலும் இந்த திட்டத்தில் தினமும் 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நனமிகள் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் OTT நன்மையாக JioTV பிரீமியம். JioTV பிரீமியம் மூலம், பயனர்கள் 13 OTT பிளாட்பர்ம்கலான அக்சஸ் வழங்குகிறது SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Hoichoi, Chaupal மற்றும் FanCode ஆகியவை இந்த தளங்கள். Ji0Cloud யின் நன்மையும் தொகுக்கப்பட்டுள்ளது.

Jio-Rs-448-1.jpg

இந்த திட்டத்தில் தினமும் 2GB யின் டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மையும் வழங்கப்படுகிறது, ஆனாலும் வெறும் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வரும் இந்த திட்டத்தின் விலை சற்று அதிகம் தான். இருப்பினும், OTT நன்மைகள் செலவை விட அதிகமான விலையுடன் வருகிறது, ஜியோசினிமா பிரீமியம் சந்தாவை பிளாட்ஃபார்மின் ஆப் அல்லது வெப்சைட்டிலிருந்து வெறும் ரூ.29க்கு தனியாக வாங்கலாம்.

Jio 448ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் ரூ.448 திட்டமானது ஜியோடிவி பிரீமியத்துடன் வரும் ஒரே சேவை செல்லுபடியாகும் திட்டமாகும். நிச்சயமாக, ஜியோ பயனர்களுக்கு அதிக பொழுதுபோக்கு விருப்பங்கள் உள்ளன. Netflix சப்ஸ்க்ரிசனுடன் வரும் திட்டங்கள் கூட உள்ளன. மேலும் நீங்கள் இதை பற்றிய பல திட்டங்களை பற்றி அதிகாரபூர்வ வெப்சைட் அல்லது ரிலையன்ஸ் ஜியோவின் மொபைல் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த திட்டத்தில் டருளி அன்லிமிடெட் 5G நன்மையுடன் வருகிறது.

இதையும் படிங்க: Jio புதிய பிளான் அறிமுகம் இனி வெளிநாட்டிலும் அன்லிமிடெட் கால் மற்றும் டேட்டா

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :