ஜியோ வழங்குகிறது டபுள் தமாக்கா ஆபர் வேலிடிட்டி ஜூன் 30 வரை இருக்கும்
ஜியோ வழங்கும் இந்த புதிய ஆபர் பத்தி தெரியாதவங்க தெருஞ்சுக்கங்க
ரிலையன்ஸ் ஜியோ மீண்டும் ஒரு முறை அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த ஆபரின் கீழ் பயனர்களுக்கு ஒவ்வொரு நிலையான ப்ரீபெய்ட் திட்டத்திற்கும், ஒரு நாளைக்கு கூடுதல் 1.5GB டேட்டா கிடைக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தாதாரர்களுக்கு ஒரு சலுகை வழங்குவதற்கு பதிலாக, நிறுவனம்
இந்த ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அனைத்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. இந்த புதிய ஆபர் பயன்படுத்தி ஜியோ , ரூ. 1.77 க்கு 4G டேட்டாக்கலை கொண்டு GB ஆனது, இது மிக குறைந்த விகிதமாகும். 149 ரூபாய்க்கு ரிலையன்ஸ் ஜியோ என்ட்ரி- லெவல் திட்டம் 28 நாட்களுக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது , 1 ஜிபி என்ற விலையை Rs 1.77. ஆக இருக்கிறது இருப்பினும் , ஜியோ இந்த வாய்ப்பை ஜூன் 12 முதல் ஜூன் 30 வரை மட்டுமே வெளிடிடியாக வைத்து இருக்கிறது .
ஜியோ கூறுகிறது இந்த சேவையின் மூலம் எவ்ரிடே மோர் மோர் வேல்யூ (EDMV) க்கு பிறகு முழுமை அடையும். இந்த வாக்குறுதியின்படி, ஜியோ தொழிற்துறை தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த கட்டணத்தை வழங்கும். அனைத்து நேரடி ப்ரீபெய்ட் கட்டண கட்டணங்களும் ஒரு நாளைக்கு 1.5GB கூடுதல் டேட்டா வழங்கும் நிறுவனத்தின் ரூ. 149, ரூ 349, ரூ. 399 மற்றும் ரூ 449 ஆகியவை ஒரு நாளைக்கு 1.5 ஜிபி டேட்டாக்களுக்கு பதிலாக 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது . ரூபாய் 198, ரூ 398, ரூ 448 மற்றும் 498 ஆகிய அனைத்து திட்டங்களிலும், ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாக்களுக்கு பதிலாக 3.5GB டேட்டாவின் நன்மை வழங்கப்படுகிறது.
ரூ 299 என்ற திட்டத்தில், ஒரு நாளைக்கு 3 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஆனால் தற்போது ரூ .509 மற்றும் ரூ 799 திட்டத்தில் தினமும் 5.5 ஜிபி மற்றும் 6.5GB 4 ஜி டேட்டா வழங்கும் ஒவ்வொரு நாளும் கிடைக்கும். திட்டத்தின் வெளிடிட்டியில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
டேட்டா பெனிபிட்ஸ் தவிர ஜியோ ரூ 300 மேட்டரும் அதற்க்கு மேல் ரீசார்ஜ் செய்தல் 100 ரூபாய் தள்ளுபடி செய்யப்படுகிறது. மேலும் 300 ரூபாய்க்கு குறைவாக ரீசார்ஜ் செய்தால் 20% டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது . இருப்பினும் , இந்த ரீசார்ஜ் மை ஜியோ ஆப் மூலம் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும் மற்றும் PhonePe மூலமாக பணம் செலுத்தப்பட வேண்டும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile