ஜூலை 21லிருந்து ஜியோவின் மான்சூன் ஹாங்காம ஆபர் ஆரம்பம், உங்கள் பழைய போன் கொடுத்து 501 ரூபாய்க்கு புதிய போன்..!

Updated on 21-Jul-2018
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த மான்சூன் ஹங்கம்மா ஆபர் ஜூலை 21லிருந்து ஆரம்பம் ஆகிறது,

டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ  info.com  லிமிட்டட்  மக்களுக்கு ஒரு அசத்தலான ஆபர் கொன்டுள்ளது. ரிலையன்ஸ்  ஜியோவின்  இந்த மான்சூன்  ஹங்கம்மா ஆபர் ஜூலை 21லிருந்து  ஆரம்பம் ஆகிறது, 

அதன் கீழ்  வாடிக்கையாளர்கள் உங்களின் ஏதாவது ஒரு பழைய பீச்சர் போன் அதாவது கீபேட் கொண்ட  போன் கொடுத்துவிட்டு 501ரூபாய்க்கு வெறும்  501  ரூபாய்க்கு  புதிய ஜியோ போனை நீங்கள் வாங்கி செல்லலாம். இந்த புதிய ஜியோ போனில்  வாடிக்கையாளர்கள் பேஸ்புக்,வாட்ஸ்அப்  மற்றும் யுட்யூப் பயன்படுத்தலாம், இதனுடன் நீங்கள் ஜியோ  எண்டெர்டைன்மென்ட்  ஆனந்தத்தை  பெறலாம்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்  லிமிட்டட்  ஆண்டுதோறும் பொதுக் கூட்டத்தில் நேரடி மாநகர சபைத் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்தார், அதன் பிறகு  நிறுவனம் இந்த ஆபர், வாடிக்கையாளர்களுக்கு ரெஜிஸ்டெர்சன்  ஆரம்பம் செய்துள்ளது. இந்த புதிய  டிசைன் மற்றும் அம்சம் விஷத்தில் அப்க்ரேட் செய்துள்ளது மற்றும் இதனுடன் நிறுவனம்  கூறுகிறது ஜியோ போனின் இந்த புதிய போன்  வாடிக்கையாளர்களுக்கு அதிக அளவில் பிடிக்கும் என நம்ப படுகிறது 

புதிய ஜியோ  போனின் சிறப்பு:-

இந்த போனில் நீங்கள் டூயல் சிம்  பயன்படுத்தலாம் இதனுடன் இந்த ஜியோ  போனின் ஸ்கிறீன் 2.4  இன்ச் கொண்டுள்ளது, இதன் மூலம் நீங்கள் மிகவும் எளிதாக  வீடியோ  பார்க்க முடியும். இதனுடன் இந்த போனில் 2000 mah  பேட்டரி கொண்டுள்ளது, இதன் மூலம் 14 மணி நேரம் வரை நீங்கள் பேசுவது மட்டுமல்லாமல் இன்டர்நெட்  பயன்படுத்தலாம் அது வரை இதன் பேட்டரி நீடிக்கிறது. 

இந்த ஜியோ  போனில் 512 mp  ரேம் மற்றும் 4 ஜிபி ஸ்டோரேஜ் இருக்கிறது, இதை நீங்கள் உங்கள் மைக்ரோ  SD கார்ட்  வழியாக 128  GB வரை அதிகரிக்க முடியும், இது மட்டுமில்லாமல் இந்த ஜியோ போனில் 2 மெகாபிக்ஸல் பின் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது இதனுடன் இதில் வொய்ஸ் கமெண்டுக்கு தனியாக பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :