Jio யின் இந்த திட்டம் குறைந்த விலையில் உங்க சிம் எக்டிவாக வைத்திருக்கும்

Jio யின் இந்த திட்டம் குறைந்த விலையில் உங்க சிம் எக்டிவாக வைத்திருக்கும்
HIGHLIGHTS

Reliance Jio, இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் டெலிகாம் நிறுவனமாகும்

இது குறைந்த விலையில் விலையில் சிம்மை எக்டிவாக வைத்திருக்கக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தில் வரும் ரூ,189 நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் டெலிகாம் நிறுவனமாகும் இது குறைந்த விலையில் விலையில் சிம்மை எக்டிவாக வைத்திருக்கக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது நீங்கள் ஜியோ சிம்மை செக்னடரி சிம்மாக பயன்படுத்துகிறிர்கள் என்றால், இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் இதில் அவுட்கோயிங் கால், டேட்டா உடன் SMS வசதியையும் வழங்கப்படுகிறது அதாவது நாம் இந்த திட்டத்தில் வரும் ரூ,189 நன்மைகள் பற்றி பார்க்கலாம்.

Jio யின் ரூ,189 ப்ரீபெய்ட் திட்டம்.

Reliance Jio யின் ரூ,189 ப்ரீபெய்ட் திட்டத்தை பற்றி பேசினால், இதன் சர்விஸ் வேலிடிட்டி 28 நாட்களுக்கு இருக்கும் மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 2GB யின் டேட்டா ஆக மொத்தம் இதில் 300 அவுட்கோயிங் SMS JioCinema, JioCloud, மற்றும் JioTV basic subscriptions இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது, மேலும் இதில் FUP (fair usage policy) லிமிட் குறைந்தால் இதன் ஸ்பீட் 64 Kbps. ஆகா குறைக்கப்படும்.

ஜியோவின் ரூ,189 திட்டத்தை பல பயனர்கள் சிம் எக்டிவாக வைத்திருக்க பயன்படுத்துகிறார்கள், இது நன்மைகளை முதன்மையாக அழைக்க விரும்பும் நபர்களால் பயன்படுத்தக்கூடிய திட்டமாகும். டேட்டா மற்றும் SMS நன்மைகள் நீங்கள் விரும்பவில்லை என்றால், இது உங்களுக்கான சிறந்த பட்ஜெட் திட்டங்களில் ஒன்றாகும். இருப்பினும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G நன்மை கிடைக்காது

Jio அன்லிமிடெட் 5G ரூ,189 திட்டத்தின் நன்மை கிடைக்கவில்லை என்றால் SIM எக்டிவாக இருக்க இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டத்தில் கால் நன்மை உட்பட டேட்டா மற்றும் SMS நன்மை போன்றவை வழங்கப்படுகிறது மேலும் இதில் official MyJio app, jio.com, இலிருந்து ரீச்சார்ஜ் செய்யலாம்.

இதையும் படிங்க:Airtel யின் புதிய டேட்டா வவுச்சர் திட்டம் என்ன நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo