Jio புதிய திட்டம் வெறும் ரூ,11 யில் அதிக டேட்டா

Updated on 13-Nov-2024
HIGHLIGHTS

Reliance Jio,இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும்

இந்த திட்டத்தின் விலை ரூ,11 யில் வருகிறது

இது ரூ,11 யில் கஸ்டமர்களுக்கு நாடு முழுவதும் கிடைக்கிறது

Reliance Jio,இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் இது தற்பொழுது சத்தமில்லாமல் அதன் புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை சேர்த்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,11 யில் வருகிறது இது பிளான் என்று சொல்வதை விட சேவை வேலிடிட்டி திட்டம் என சொல்லலாம். அதாவது இது ஒரு டேட்டா பூஸ்டர் திட்டத்தில் வரும் திட்டத்தில் ஒன்றாகும் மேலும் இது ரூ,11 யில் கஸ்டமர்களுக்கு நாடு முழுவதும் கிடைக்கிறது மேலும் இது 4G டேட்டா சேவையை பயன்படுத்துவோருக்கு ஜியோவின் மிக சிறந்த திட்டத்மாக இருக்கும், இருப்பினும் நீங்கள் இதில் 5G கவரேஜ் பெற விரும்பினால் அது கிடைக்காது சரி ரூ,11 யில் வரும் டேட்டா பூஸ்டர் திட்டத்தை பற்றி பார்க்கலாம் வாங்க.

Reliance Jio ரூ,11 யில் வரும் டேட்டா வவுச்சர் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,11 யில் வரும் இந்த திட்டமானது வெறும் 1 மணி நேர வேலிடிட்டியை வழங்குகிறது. மேலும் இதில் குறிப்பிட தக்க விஷயம் என்னவென்றால் இது சேவை வேலிடிட்டி திட்டம் அல்ல, ஆனால் நீங்கள் வேலிடிட்டி வவுச்சர் திட்டத்தை பெற விரும்பினால் நீங்கள் வேறு ஒரு திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய வேண்டி இருக்கும்

ஜியோவின் ரூ,11 யில் வரும் திட்டத்தில் மொத்தம் 10GBயின் டேட்டா வழங்கப்படுகிறது ஆனால் அதில் 4G டேட்டா மட்டுமே பயன்ப்படுத்த முடியும். அதாவது நீங்கள் ஹெவி டவுலோட் செய்ய விரும்பினால் அவர்களுக்கு இந்த திட்டம் போருத்தமாக இருக்கும் ஆனால் அது ஒரு மணி நேரத்திற்குள் முடிந்து விடும் என்றால், இது சரியானதாக இருக்கும். ஆனால் 4G வேகம் போதுமானதாக இல்லை என்றால், நீங்கள் முழு 4G டேட்டாவையும் பயன்படுத்த முடியாது. இந்தத் திட்டம் இப்போது “டேட்டா பேக்குகள்” பிரிவின் கீழ் தெரியும் மற்றும் நாடு முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கிறது.

மேலும் சியோவை தவிர ஏர்டெல் இதே போன்ற ஒரு திட்டத்தை வழங்குகிறது மேலும் அதே விலையில் தேட்ட வவுச்சர் திட்டம் வருகிறது, ஆனைவரையும் ஈர்க்ககூடியதாக இல்லை என்றாலும், ஒரு மணி நேரத்திற்க்கு டேட்டா வேலிடிட்டி திட்டம் பெற விரும்புவோர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும்.எனவே பயனர் 10ஜிபி முழுவதையும் எடுக்க விரும்பாவிட்டாலும், குறுகிய காலத்தில் அதிக டேட்டா தேவைப்படும் பட்சத்தில் அதைப் பயன்படுத்த நினைக்கிறார்கள்.

இதையும் படிங்க:Jio யின் இந்த திட்டத்தில் தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் 5G டேட்டா குறைந்த விலையில்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :