Jio 3 புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் அன்லிமிடெட் 5G டேட்டா இலவச OTT நன்மை

Jio 3 புதிய ப்ரீபெய்ட் திட்டம் அறிமுகம் அன்லிமிடெட் 5G டேட்டா இலவச OTT நன்மை
HIGHLIGHTS

jio மூன்று புதிய ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது

ந்த மூன்று திட்டங்களிலும் 365 நாட்கள் வேலிடிட்டியைப் வழங்குகிறது.

SonyLiv மற்றும் Zee5 சந்தாவுடன் இலவச டேட்டா கிடைக்கும்.

ரிலையன்ஸ் ஜியோவால் மூன்று புதிய ப்ரீ-பெய்டு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இவை மூன்றும் வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்கள். அதாவது, இந்த மூன்று திட்டங்களிலும் 365 நாட்கள் வேலிடிட்டியைப் பெறுவீர்கள். மேலும், இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் ஒரு வருடத்திற்கு SonyLiv மற்றும் Zee5 சந்தாவுடன் இலவச டேட்டா கிடைக்கும்.

Jio ரூ,3662 திட்டம்.

இந்த ப்ரீ-பெய்டு திட்டத்தில், அன்லிமிடெட் காலிங் உடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மேலும், அன்லிமிடெட்5ஜி டேட்டா மற்றும் தினசரி 100 SMS வசதியும் வழங்கப்படுகிறது. இந்த அனைத்து திட்டங்களிலும் SonyLiv மற்றும் Zee5 யின் சந்தா வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ கிளவுட் ஆகியவற்றின் இலவச சந்தா வழங்கப்படுகிறது. தினசரி டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, 4G நெட்வொர்க்கில் ஸ்பீட் 64kbps ஆகிறது.

Jio ரூ,3226 திட்டம்

இந்த அன்லிமிடெட் காலிங் உடன் தினமும் 2GB 4G டேட்டா உடன் அன்லிமிடெட் 5G டேட்டா கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் உள்ளது. இது தவிர, JioTV, SonyLiv, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றின் இலவச சந்தா வழங்கப்படுகிறது..

Jio ரூ,3225 திட்டம்.

இந்த திட்டம் ரூ.3226 திட்டத்தை விட ரூ.1 குறைவு. இந்த திட்டத்தில், தினசரி 2ஜிபி டேட்டாவுடன் 5ஜி டேட்டாவுடன் அன்லிமிடெட் அழைப்பும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினசரி 100 SMS வசதி உள்ளது. இந்த திட்டம் SonyLiv மற்றும் Zee5 சந்தாவுடன் வருகிறது.

Jio ரூ,1999 திட்டம்.

நீங்கள் குறைந்த விலை கொண்ட திட்டத்தை பற்றி தேடுகிர்கள் ஆனால் இது உங்களுக்கு சரியானதாக இருக்கும்,, ரூ.1,999 திட்டம் உங்களுக்கு விருப்பமாக இருக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா மற்றும் காலிங் வழங்கப்படுகிறது. இது தவிர, ஒரு நாளைக்கு 2.5 ஜிபி டேட்டா மற்றும் 100 எஸ்எம்எஸ் வசதி கிடைக்கும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo