Jio செம்ம பிளான் 6GB போனஸ் டேட்டா உடன் கிடைக்கும் 12+ OTT அன்லிமிடெட் வாய்ஸ் கால்

Updated on 01-Mar-2024
HIGHLIGHTS

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம ஒப்ப்ரேட்டார் நிறுவனமாக Reliance Jio இருக்கிற்றது

இந்த திட்டத்தில் அதிகபட்சமாக டேட்டா மற்றும் OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது

இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதல் 4ஜி டேட்டா மற்றும் OTT தவிர அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது

இந்தியாவின் மிக பெரிய டெலிகாம ஒப்ப்ரேட்டார் நிறுவனமாக Reliance Jio இருக்கிற்றது தற்பொழுது அதன் கஸ்டமர்களுக்கு ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தில் அதிகபட்சமாக டேட்டா மற்றும் OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது. இது புதிய திட்டம் கிடையாது ஆனால் இந்த திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு தான் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் கூடுதல் 4ஜி டேட்டா மற்றும் OTT தவிர அன்லிமிடெட் 5G டேட்டாவையும் வழங்குகிறது நாம் இங்கு பேசும் ரிலையன்ஸ் ஜியோ திட்டத்தின் விலை ரூ.398. இது ஒரு குறைந்த வேலிடிட்டி திட்டமாகும், ஆனால் பயனர்களுக்கு அதிகபட்ச நன்மைகளை இது பலன்களுடன் நிரம்பியுள்ளது. ஜியோவின் ரூ.398 ப்ரீபெய்ட் திட்டத்தின் பலன்களைப் பார்ப்போம்

Reliance Jio Rs 398 Prepaid Plan – OTT + Extra Data

ஜியோவின் 398 ரூபாய் கொண்டத்திட்டதை பற்றி பேசினால், இந்த திட்டமானது 28 நாட்களுக்கு மிகக் ஷோர்ட் இந்த திட்டத்தில், கஸ்டமர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறலாம் அதாவது மொத்தம் 56 ஜிபி டேட்டா 28 நாட்களுக்கு. வேலிடிட்டி வழங்குகிறது இருப்பினும், இது தவிர நிறுவனம் இந்த பேக்குடன் 6ஜிபி போனஸ் டேட்டாவையும் வழங்குகிறது. ஜியோவின் டேட்டா வவுச்சர் பகுதியைப் பார்த்தால், 6ஜிபி டேட்டா வவுச்சரின் விலை ரூ.61 என்று தெரியும். அதாவது ஒட்டுமொத்தமாக நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு எந்தவித கூடுதல் செலவின்றி முற்றிலும் இலவசமாக இவ்வளவு டேட்டாவை வழங்குகிறது. டேட்டாவின் FUP லிமிட் பயன்படுத்தப்பட்ட பிறகு, இன்டர்நெட் ஸ்பீட் 64 Kbps ஆக குறையும்.சேவை வேலிடிட்டியுடன் வருகிறது.

இது மட்டுமின்றி, இங்கு அன்லிமிடெட் காலிங் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வசதியும் கிடைக்கும். தவிர, அன்லிமிடெட் 5ஜி டேட்டாவின் நன்மையும் வழங்கப்படும். நீங்கள் ஜியோவின் 5G கவரேஜ் பகுதியில் வசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் ஃபோன் 5G SA ஐ சப்போர்ட் செய்தால் நீங்கள் ஜியோவிடமிருந்து அன்லிமிடெட் 5G நன்மையை பெறலாம்.

இதையும் படிங்க:Itel உலகின் முதல் Android 14 Go Edition போனை அறிமுகம் செய்துள்ளது

மேலும் இந்த திட்டத்தில் ஏற்கனவே குறிபிட்டபடி இதில் OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது இதில், ioTV பிரீமியத்திற்கான அக்சஸ் கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் SonyLIV, ZEE5, JioCinema Premium, Lionsgate Play, Discovery+, SunNXT, Kanchha Lannka, Planet Marathi, Chaupal, DocuBay, EPIC ON, Hoichoi, JioTV, மற்றும் JioCloud. போன்ற பல OTT சேவைகளும் வழங்கப்படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :