Jio வின் மிகவும் உயர்ந்தவிலை திட்டம் என்றால் அது இதுவே ஆகும்|Tech News

Jio வின் மிகவும் உயர்ந்தவிலை திட்டம் என்றால் அது இதுவே ஆகும்|Tech News
HIGHLIGHTS

Reliance Jio இண்டஸ்ட்ரி மிகவும் விலையுயர்ந்த திட்டத்தைக் கொண்டுள்ளது.

இதுவரை டெலிகாம் நிறுவனத்தில் உலகில் இந்த திட்டத்தை விட விலை உயர்ந்த திட்டம் எதுவும் இல்லை.

இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு என்ன வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

Reliance Jio இண்டஸ்ட்ரி மிகவும் விலையுயர்ந்த திட்டத்தைக் கொண்டுள்ளது. இதை ஜீரணிக்க கடினமாக உள்ளது, உண்மையில் ஜியோ அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கிடையில் மிகவும் குறைந்த திட்டங்களை வழங்குவதற்காக கூறி வருகிறது

இப்போது ஜியோ குறைந்த ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டிருக்கும் போது, ​​நிறுவனம் மிகவும் விலையுயர்ந்த திட்டத்தையும் கொண்டுள்ளது. சமீபத்தில், இந்த ரீசார்ஜ் திட்டத்தை அதிக ஆரவாரமின்றி ஜியோ அறிமுகப்படுத்தியது.

நமக்கு ரிலையன்ஸ் ஜியோ பிளான்பற்றி பேசினால், Telecomtalk அறிக்கையின் படி இந்த இந்த திட்டத்தில் என்ன நன்மை கிடைக்கிறது என்று கூறப்பட்டுள்ளது, ஜியோவின் இந்த திட்டத்தின் விலை 3662ரூபாய் ஆகும்.

Reliance Jio யின் 3662ரூபாய் கொண்ட திட்டத்தின் நன்மை.

இதுவரை டெலிகாம் நிறுவனத்தில் உலகில் இந்த திட்டத்தை விட விலை உயர்ந்த திட்டம் எதுவும் இல்லை. இருப்பினும், இந்த திட்டம் மிகவும் விலை உயர்ந்ததாக இருப்பதைத் தவிர, நீங்கள் அதில் பெரிய நன்மைகளையும் வழங்குகிறது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு என்ன வழங்கப்படுகிறது என்று பார்க்கலாம்.

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை மொத்தம் ரூ,3662 ரூபாய் ஆகும் இதன் வேலிடிட்டி 365 நாட்கள் வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இதில் அன்லிமிடெட் வைஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது,, ஆக மொத்தம் இதில் டேட்டா 912.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த டேட்டா லிமிட் மீறினால் இன்டர்நெட் ஸ்பீட் 64Kbps ஆக குறையும்.இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது.

OTT Apps யின் இலவச சப்ஸ்க்ரிப்சன் கிடைக்கும்.

இந்த திட்டத்தில் புதியது என்ன என்று இப்போது நீங்கள் யோசித்துக்கொண்டிருக்க வேண்டும், இதுபோன்ற பலன்கள் பல திட்டங்களில் கிடைக்கின்றன. உண்மையில், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் பல OTT ஆப்களுக்கான அக்சஸ் வழங்குகிறது இந்த திட்டத்தில், ஜியோடிவி ஆப் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒரு வருடத்திற்கு ZEE5 மற்றும் SonyLIV யின் இலவச சந்தா வழங்கப்படுகிறது.

இதை தவிர மாற்ற நன்மைகள் என்ன கிடைக்கிறது?

இருப்பினும், இந்த திட்டத்தின் நன்மைகள் இத்துடன் முடிவடையவில்லை. இந்தத் திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஜியோCinema, ஜியோCloud மற்றும் ஜியோTV ஆகியவற்றுக்கான அக்சஸ் வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 365 நாட்கள், அதாவது இந்த திட்டம் ஒரு வருட வேலிடிட்டியுடன் வருகிறது.

இதையும் படிங்க : Cricket World Cup Jioயின் புதிய பிளான் Free பாருங்க live மேட்ச் டேட்டா,காலிங் டென்சன் இல்லை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo