இந்தியாவில் மிகபெரிய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்று Reliance Jio நிறுவனமாகும், ஜியோ தனது பெஸ்ட்Value திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா கொண்ட ப்ரீ பெய்ட் பிளான் கொண்டுள்ளது மேலும் ஜியோவின் இந்த திட்டம் மிக குறைந்த விலை மட்டுமில்லாமல் இதில் truly unlimited 5G டேட்டா வழங்கப்படுகிறது,, மேலும் jio அனைத்து இடங்களிலும் 5G கிடைக்கும் நோக்கத்துடன் இது கொண்டுவந்துள்ளதாக கூறியது,, சமீபத்திய அப்டேட்டின் படி அதன் 5G சேவையை சுமார் 7543 கிராமம் மற்றும் நகரங்களுக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது, மேலும் நாம் இன்று தினமும் 2.5GB டேட்டா கொண்ட ப்ரீ பெய்ட் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.
ஜியோவின் தினமும் 2.5GB டேட்டா திட்டட்ன்களை பற்றி பேசினால் இதில் வெறும் இரண்டு திட்டங்கள் மட்டுமே இருக்கிறது,, இந்த திட்டத்தின் விலை ரூ 2999 மற்றும் ரூ 349.ஆகும். இதில் ஒரு திட்டம் நீண்ட வேலிடிட்டி மற்றொன்று குறைந்த நாள் வேளிடிட்டியுடன் வருகிறது
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,,349 கொண்ட இந்த திட்டத்தை பற்றி பேசினால்,, இது 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது , இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது. ஆகமொத்தம் இதில் 75GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இதுமட்டுமில்லாமல் JioCinema, JioCloud, மற்றும் JioTV சப்ஸ்க்ரிப்சனும் வழங்கப்படுகிறது.
ஜியோவின் ரூ, 2999 திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS உடன் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால், 365 நாட்களுக்கு வருகிறது இதை தவிர இதில் JioCinema, JioCloud, மற்றும் JioTV சப்ஸ்க்ரிப்சனும் வழங்கப்படுகிறது.
ஜியோவின் இந்த திட்டத்தை செப்டமபர் 5 மற்றும் செப்டமபர் 30, 2023, நடுவில் ரீச்சார்ஜ் செய்யும்போது 21GB போனஸ் டேட்டா வழங்கப்படும் (7GB x 3 வவுச்சர்கள் MyJio app) மூலம் கிடைக்கும், இதுமட்டுமில்லாமல் மெக்டொனால்ட்ஸ், நெட்மெட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல். போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது.
குறிப்பும் :- இந்த இரு திட்டத்திலும் 5G வெல்கம் ஆபர் வழங்கப்படுகிறது