Jio செம்ம பேஸ்டான Value பிளான் தினமும் கிடைக்கும் 2.5GB டேட்டா இனி டேட்டாவுக்கு பஞ்சமில்லை

Jio செம்ம பேஸ்டான Value பிளான்  தினமும் கிடைக்கும் 2.5GB டேட்டா இனி டேட்டாவுக்கு பஞ்சமில்லை

இந்தியாவில்  மிகபெரிய டெலிகாம் நிறுவனங்களில்  ஒன்று Reliance Jio நிறுவனமாகும்,  ஜியோ தனது பெஸ்ட்Value திட்டத்தில்  தினமும்  2.5GB டேட்டா கொண்ட  ப்ரீ பெய்ட்  பிளான்  கொண்டுள்ளது மேலும் ஜியோவின் இந்த  திட்டம் மிக குறைந்த விலை மட்டுமில்லாமல் இதில்  truly unlimited 5G டேட்டா வழங்கப்படுகிறது,, மேலும் jio  அனைத்து இடங்களிலும் 5G கிடைக்கும் நோக்கத்துடன் இது கொண்டுவந்துள்ளதாக கூறியது,, சமீபத்திய  அப்டேட்டின் படி அதன் 5G சேவையை சுமார்  7543 கிராமம் மற்றும் நகரங்களுக்கு  கொண்டு சென்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது, மேலும் நாம்  இன்று தினமும்  2.5GB டேட்டா கொண்ட ப்ரீ பெய்ட் திட்டங்களை பற்றி பார்க்கலாம்.

Reliance Jio வின்  தினமும் 2.5GB டேட்டா பிளான்கள்.

ஜியோவின் தினமும் 2.5GB டேட்டா திட்டட்ன்களை பற்றி பேசினால் இதில் வெறும் இரண்டு திட்டங்கள் மட்டுமே இருக்கிறது,, இந்த திட்டத்தின் விலை ரூ 2999 மற்றும் ரூ 349.ஆகும். இதில்  ஒரு திட்டம் நீண்ட வேலிடிட்டி மற்றொன்று  குறைந்த நாள் வேளிடிட்டியுடன் வருகிறது 

Jio

Jio ரூ,349 Plan

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,,349  கொண்ட இந்த திட்டத்தை பற்றி பேசினால்,, இது  30  நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது , இந்த திட்டத்தில்  தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது. ஆகமொத்தம்  இதில்  75GB டேட்டா  வழங்கப்படுகிறது இதை  தவிர இந்த திட்டத்தில்  அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும்  தினமும்  100 SMS வழங்கப்படுகிறது, இதுமட்டுமில்லாமல்   JioCinema, JioCloud, மற்றும் JioTV சப்ஸ்க்ரிப்சனும் வழங்கப்படுகிறது.

jio 349

Jio ரூ2999 Plan

ஜியோவின் ரூ, 2999  திட்டத்தை பற்றி பேசினால், இதில்  தினமும் 2.5GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும்  100 SMS உடன் வருகிறது, மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால், 365 நாட்களுக்கு வருகிறது  இதை தவிர  இதில் JioCinema, JioCloud, மற்றும் JioTV சப்ஸ்க்ரிப்சனும் வழங்கப்படுகிறது.

Jio Rs,2999

ஜியோவின் இந்த திட்டத்தை செப்டமபர் 5 மற்றும்  செப்டமபர்  30, 2023, நடுவில் ரீச்சார்ஜ் செய்யும்போது   21GB போனஸ் டேட்டா வழங்கப்படும்  (7GB x 3 வவுச்சர்கள் MyJio app) மூலம் கிடைக்கும், இதுமட்டுமில்லாமல் மெக்டொனால்ட்ஸ், நெட்மெட்ஸ் மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல். போன்ற நன்மைகளும்  வழங்கப்படுகிறது.

குறிப்பும் :- இந்த இரு திட்டத்திலும் 5G வெல்கம் ஆபர் வழங்கப்படுகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo