ஜியோ நிறுவனம் அதன் Jio GigaFiber சேவையை ஒரு புதிய ( நுழைவு ) என்ட்ரி லெவல் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது இந்த பதிப்பில் பிராட்பேண்ட் சேவைக்கான ஆரம்ப கட்டணம் ரூ.2,500 என கூறப்படுகிறது. இருப்பினும் இதன் முதலில் கொடுக்கப்பட்ட சேவையில் உங்களுக்கு Rs 4,500 பாதியாக வைக்கப்படும்.
இந்த சேவை ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த புதிய சேவையின் கீழ் நீங்கள் மிகவும் குறைந்த பணம் செலுத்தினால் போதும், ஆனால் உங்களுக்கு 100Mbps ஸ்பீட் வழங்கவேண்டிய இடத்தில் 50Mbps ஸ்பீட் கிடைக்கும்.
https://twitter.com/preshit/status/1136591130370297856?ref_src=twsrc%5Etfw
புதிய ஜிகாஹஃபைபர் சேவையுடன் பயனர்களுக்கு மாதம் 1100 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சாதனத்தில் ஜியோ டி.வி. செயலியை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஜியோ ஜிகாஃபைபர் சேவை இந்தியா முழுக்க வழங்கப்பட இருக்கும் நிலையில், சென்னை மற்றும் மும்பையில் ரூ.2500 முன்பணம் செலுத்தி சேவையை பயன்படுத்தலாம். இந்த தொகையை பயனர்கள் திரும்பப் பெற்று கொள்ள முடியும். புதிய சாதனத்துடன் வரும் ரவுட்டர் ஒற்றை பேண்ட் வசதி கொண்டிருப்பதால், இதன் இணைய வேகம் 50Mbps ஆக குறைக்கப்படலாம் என தெரிகிறது.
புதிய ஜிகாஹஃபைபர் சேவையுடன் பயனர்களுக்கு மாதம் 1100 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சாதனத்தில் ஜியோ டி.வி. செயலியை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.