Jio கும்பவிசெகத்தை நேரடியாக பார்ப்பதற்கு கிடைக்கும் கூடவே ஹை ஸ்பீட் இன்டர்நெட்

Updated on 22-Jan-2024
HIGHLIGHTS

ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமர் பக்தர்களுக்கு Relience Jio அற்புதமான பரிசை வழங்கியுள்ளது.

இந்த சந்தர்ப்பத்தில் பல சிறப்பு சேவைகளை தொடங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது,

அயோத்தி செல்லும் பக்தர்கள் தங்கள் டிவைஸ்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்களை ஜியோ அமைக்கு

ராமர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ராமர் பக்தர்களுக்கு Reliance Jio அற்புதமான பரிசை வழங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் பல சிறப்பு சேவைகளை தொடங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது, இதன் காரணமாக அயோத்திக்கு வரும் பக்தர்களுக்கு இணைப்பு விஷயத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாது.

Jio மூலம் ராமர் கோவில் கும்பவிசெகம் லைவில் பார்க்கலாம்.

அயோத்தி செல்லும் பக்தர்கள் தங்கள் டிவைஸ்களை சார்ஜ் செய்ய சார்ஜிங் நிலையங்களை ஜியோ அமைக்கும். இது தவிர பல இடங்களில் May I Help You டெஸ்க் தொடங்கப்படும். இது தவிர குடிநீர் மற்றும் குளிர்பான சேவையும் தொடங்கப்படும். கும்பவிசெக விழா தூர்தர்ஷன் உதவியுடன் ஜியோ டிவி, ஜியோ டிவி பிளஸ் மற்றும் ஜியோ நியூஸ் ஆகியவற்றில் லைவாக காண்பிக்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.ரிலையன்ஸ் ரீடெய்ல் ஸ்டோர்ஸ் உதவியுடன் அயோத்தியில் உள்ள யாத்ரீகர்களுக்கு தண்ணீர் வழங்கப்படும்.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது பைல் ஷேரிங் அம்சம் 2GB வரையிலான பைல் ஷேர் செய்ய முடியும்.

#jio Ram

அயோத்தில் ஜியோ பயனர்களுக்கு எந்த வித பிரச்சனையும் இருக்காது.

  • அயோத்தியில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை வீட்டில் லைவில் காட்டப்படும். இது தவிர மேலும் பல சேவைகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
  • அயோத்தியில் இந்த நிகழ்வில் பக்தர்களுக்கு எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாத வகையில் அதிவேக இன்டர்நெட் கனேக்டிவிட்டியை வழங்குவதாக ஜியோ அறிவித்துள்ளது.
  • அயோத்தியில் ஜியோ ட்ரூ 5ஜி மற்றும் ஸ்டாண்டலோன் 5ஜி நெட்வொர்க் மேம்படுத்தப்படும். இது தவிர, ஜியோ அயோத்தியில் கூடுதல் டவர்களை நிறுவும், இதனால் நகரம் முழுவதும் சிறந்த அழைப்பு மற்றும் டேட்டா சேவையை வழங்க முடியும். இது தவிர, சக்கரங்களில் பல செல்கள் வெவ்வேறு இடங்களில் வைக்கப்படும்.
  • அயோத்தியில் காலிலோ டேட்டாவை அணுகுவதிலோ ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், அதைத் தவிர்க்க ஃபாஸ்ட்ராக் புகார் வசதி தொடங்கப்பட்டுள்ளது.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :