Jio அறிமுகம் செய்தது தீபாவளி தமக்கா ஆபர் அன்லிமிடெட் டேட்டா உடன் OTT நன்மை

Updated on 07-Oct-2024
HIGHLIGHTS

Reliance Jio அதன் பயனர்களுக்கு சத்தமில்லாமல் Diwali Dhamaka ஆபரை அறிவித்துள்ளது,

இந்த திட்டமானது JioFiber ப்ரோட்பென்ட் சேவையை பெற விரும்புவோர்களுக்கு ஆகும்.

ஜியோ இதில் சாதாரணமாக 6- மற்றும் 12-மாதம் கொண்ட திட்டத்தை புதிய கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது

Reliance Jio அதன் பயனர்களுக்கு சத்தமில்லாமல் Diwali Dhamaka ஆபரை அறிவித்துள்ளது, இந்த திட்டமானது JioFiber ப்ரோட்பென்ட் சேவையை பெற விரும்புவோர்களுக்கு ஆகும். இந்த ஆபர் செப்டம்பரில் ஜியோ ஃபைபர் சேவைகளுடன் ரிலையன்ஸ் டிஜிட்டல் தீபாவளி தமாகா ஆஃபர் வெப்சைட்டின் படி அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த சலுகை வழங்கப்படுகிறது. மேலும் ஜயோ தீபாவளி தமக்கா ஆபர் வெறும் JioFiber பயனர்களுக்கனது மேலும் இதன் மூலம் புதிய போஸ்ட்பெய்ட் கனெக்சன் பெறலாம்.

ஜியோ இதில் சாதாரணமாக 6- மற்றும் 12-மாதம் கொண்ட திட்டத்தை புதிய கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தின் கீழ் தீபாவளி தமக்கா ஆபர் என கஸ்டமர்களுக்கு வழங்கப்படுகிறது இதில் 30 Mbps மற்றும் 100 Mbps திட்டத்தின் வேலிடிட்டி 3 மாதங்களுக்கு வழங்கப்படுகிறது சரி வாங்க இந்த திட்டத்தின் அனைத்து நன்மையும் பார்க்கலாம்.

JioFiber 30 Mbps திட்டம்.

ஜியோ ரூ.2,222 திட்டம்: இந்தச் சலுகையின் கீழ், ஜியோஃபைபர் 30 எம்பிபிஎஸ் போஸ்ட்பெய்ட் திட்டம் 3 மாத பில்லிங் சைக்கிளுக்கு ரூ.2,222க்கு வருகிறது. இந்தத் திட்டத்தில் 30 Mbps டவுன்லோட் ஸ்பீட் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 30 Mbps அப்லோட் ஸ்பீட், இலவச வொயிஸ் கால்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அக்சஸ் ஆகியவை அடங்கும். இது தவிர, ஜியோ இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு ரூ.101 மதிப்புள்ள 100ஜிபி கூடுதல் டேட்டாவை இலவசமாக வழங்குகிறது.

இதை தவிர இந்த திட்டத்தின் கீழ் இதில் OTT சப்ஸ்க்ரிப்சன் நன்மையும் வழங்கப்படுகிறது இதன் கீழ் Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe, மற்றும் ETV Win (via JioTV+). ஆகியவை வழங்கப்படுகிறது.

JioFiber-Rs-2222-Plan.png JioFiber-Rs-2222-Plan.png

Jio Rs 3,333 திட்டம்.

இந்த திட்டத்தின் கீழ் 100 Mbpsஆப்சன் வழங்கப்படுகிறது Diwali Dhamaka ஆபர் திட்டத்தின் கீழ் இரண்டு திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இதில் வரும் முதல் திட்டம் 3,333ரூபாயில் வருகிறது இதன் வேலிடிட்டி 3 மாதங்களுக்கு வருகிறது . இதில் அன்லிமிடெட் டேட்டா (கமர்சியல் பயன்பாட்டிற்கு மட்டும்) 100 Mbps டவுன்லோட் மற்றும் 100 Mbps அப்லோட் ஸ்பீட் , இலவச வொயிஸ் கால்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அக்சஸ். ஜியோ இந்த திட்டத்தில் 90 நாட்களுக்கு 150ஜிபி கூடுதல் டேட்டாவும், ரூ.150 மதிப்புடையது.

30 Mbps திட்டத்தைப் போலவே, இது Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium, Sun NXT, Hoichoi, Discovery+, ALTBalaji, Eros Now, Lionsgate Play, ShemarooMe மற்றும் ETV Win (JioTV+ வழியாக) ஆகியவற்றுக்கான OTT சப்ஸ்க்ரிப்சன் உள்ளடக்கியது.

JioFiber-Rs-3333-Rs-4444-Plans.png

Jio Rs 4,444 Plan:

இதிலிருக்கும் இரண்டாவது திட்டம் ரூ.4444 திட்டமாகும், இது 100 Mbps பதிவிறக்கத்தில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் 100 Mbps அப்லோட் ஸ்பீட் , இலவச வொயிஸ் கால்கள் மற்றும் 3 மாதங்களுக்கு வேலிடிட்டியாகும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அக்சஸ் வழங்குகிறது. இது தவிர ரூ.199 மதிப்புள்ள 200ஜிபி கூடுதல் டேட்டாவை 90 நாட்களுக்கு இலவசமாக வழங்குகிறது. கடைசியாக, இந்த திட்டம் மற்ற இரண்டு திட்டங்களைப் போலவே OTT நன்மைகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கஸ்டமர்களுக்கு Netflix (அடிப்படை), Amazon Prime Lite (2 ஆண்டுகளுக்கு) மற்றும் FanCode (JioTV+ வழியாக) அக்சஸ் வழங்குகிறது.

JioFiber யின் என்ட்ரி லெவல் போஸ்ட்பெய்ட் திட்டம்.

ஜியோவின் என்ட்ரி -லெவல் 30 Mbps ஜியோ ஃபைபர் போஸ்ட்பெய்ட் திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்கு 6 அல்லது 12 மாதங்களுக்கு ரூ.399 இல் கிடைக்கிறது, அதே சமயம் 12 OTT பயன்பாடுகளை உள்ளடக்கிய ரூ.599 திட்டம் புதிய வாடிக்கையாளர்களுக்கு 6 அல்லது 12 மாதங்களுக்குக் கிடைக்கும் மாதங்கள் வேலிடிட்டியாகும்.

இதையும் படிங்க:BSNL கொண்டு வந்துள்ள சூப்பர் ஆபர் 24வது ஆண்டு விழாவிற்க்கு, 24GB டேட்டா

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :