Jio யின் 2025 பெஸ்ட் போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு குடும்பமே ஜாலியா இருக்கலாம்

Jio யின் 2025 பெஸ்ட் போஸ்ட்பெய்ட் திட்டம் ஒரு குடும்பமே ஜாலியா இருக்கலாம்
HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு இந்த 2025 ஆண்டில் இரண்டு பேமிலி போஸ்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் கீழ் ஜியோவின் இரண்டு பேமிலி மொபைல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,449 மற்றும் ரூ,749 யில் வருகிறது

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு இந்த 2025 ஆண்டில் இரண்டு பேமிலி போஸ்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது, இந்த திட்டத்தின் நன்மை என்னவென்றால் இந்த திட்டத்தில் உங்களின் குடும்பத்தின் ஒரு திட்டத்தை பயன்படுத்த முடியும். அதாவது இதன் அர்த்தம், இதில் ப்ரைமரி சிம் ஒன்று இருந்தால் போதும் கூடுதலாக சிம் கார்ட் பெறலாம் அந்த கூடுதலான சிம் கார்டை உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கு கொடுக்கலாம்

இந்த திட்டத்தின் கீழ் ஜியோவின் இரண்டு பேமிலி மொபைல் போஸ்ட்பெய்ட் திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,449 மற்றும் ரூ,749 யில் வருகிறது இந்த திட்டத்தின் நன்மை என்ன என்று பார்க்கலாம் வாங்க.

Reliance Jio ரூ,449 போஸ்ட் பெய்ட் திட்டம்.

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,449 யில் வரும் போஸ்ட் திட்டத்தில் இதில் 3 கூடுதலான சிம் கிடைக்கும், ஒவ்வொரு கூடுதல் பேமிலி சிம்மின் விலை ரூ,150 ஆகும், இந்த சிம் எக்டிவேட் செய்த பிறகு இதன் பரிமாரி சிம்மில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்,தினமும் 100 SMS/ மற்றும் 75GB யின் மாதந்திர டேட்டா , அதன் டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு கஸ்டமர்கள் ஒவ்வொரு GBக்கும் ரூ,10 கொடுக்க வேண்டி இருக்கும், மேலும் இதன் கூடுதல் நன்மையாக அன்லிமிடெட் 5G மற்றும் JioCinema, JioTV, மற்றும் JioCloud போன்ற jio ஆப்ஸ் நன்மையும் வழங்கும்..

Jio Rs 749 Postpaid Plan

ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.749 பேமிலி போஸ்ட்பெய்ட் திட்டமானது 3 கூடுதல் பேமிலி சிம்களுடன் வருகிறது. இந்த சிம் கார்டுகளை ஆக்டிவேட் செய்யும் போது மீண்டும் மாதம் ரூ.150 செலவாகும். ப்ரைமரி சிம் வைத்திருப்பவருக்கு 100ஜிபி டேட்டா கிடைக்கும், அதன் பிறகு ஒவ்வொரு ஜிபி டேட்டாவிற்கும் ரூ.10 வசூலிக்கப்படும். அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 வழங்கப்படுகிறது . கூடுதல் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் அல்லது இரண்டாம் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் வொயிஸ் காலிங் மற்றும் SMS ஆகியவற்றைப் வழங்குகிறது , இதை தவிர இந்த திட்டத்தில் netflix மற்றும் amazon prime lite அம்சம் வழங்கப்படுகிறது.

இதையும் படிங்க:Jio New Year திட்டம் ஆபர் நன்மை 3 நாட்களின் முடிய போகுது 500GB டேட்டா இனி கிடைக்குமா

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo