இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் Jio மேலும் இன்று இதில் நெட்வர்க் சிக்கல் இருக்கிறது என்று பலர் தெரிவித்துள்ளனர், மேலும் இதை ட்ரெக்கிங் வெப்சைட் டிடக்டர் மூலம் Jio நெட்வர்க் டவுனாக இருப்பது தெரிய வந்துள்ளது
இந்த டிராப்டவுன் படி செப்டம்பர் 17 2024 அன்று பகல் 12.40 மணியளவில் இந்த பிரச்சனை சிக்கியுள்ளதாக சுமார் 10,372 ஜியோ பயனர்கள் புகரளித்துள்ளனர் அதாவது இதன் மூலம் 68% ஜியோ கஸ்டமர்கள் டேட்டா பிரச்சனை இருப்பதாக கூறியுள்ளனர் மேலும் 18% மக்கள் மொபைல் இன்டர்நெட் இயங்கவில்லை என புகரளித்துள்ளனர், இதை தவிர மீதம் 14% மக்கள் Jio Fibre பிரச்சனை என கூறியுள்ளனர்
மேலும் ட்விட்டரில் #Jiodown ட்ரேண்டிங்கில் இருக்கிறது, twitter அறிக்கையின் படி X,ஜியோ சர்வர் டவுன் என ட்விட்டரில் தொடர்ந்து பலர் புகர் அளித்து வருகிறார்கள், இந்த jiodown jiofiber விட்டுவைக்கவில்லை அதும் டவுன் செய்யப்பட்டுலதாக கூறப்படுகிறது
ஆனால் Airtel, வோடபோன் ஐடியாவில் (Vi), மற்றும் BSNL எந்த பிரச்சனையும் இல்லை எனக்கூறப்படுகிறது
ஜியோவில் இதுபோன்ற பிரச்சனை ஏற்படுவது இது முதல் முறையல்ல. ஜூன் மாதத்தில் கூட, ஜியோ பயனர்கள் இதுபோன்ற சிக்கலை எதிர்கொண்டனர். அவர்களால் வெப்சைட்டை அணுக முடியவில்லை, அதுபோன்ற ஒரு சலசலப்பு அப்போதும் காணப்பட்டது. இணையப் பிரச்சினை காரணமாக, பயனர்களும் தங்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியவில்லை. அப்போது பிரச்சினையை எதிர்கொண்டவர்களில் நீங்களும் ஒருவரா?