Jio Diwali சூப்பர் தமக்கா ஆபருடன் இரண்டு திட்டம் கிடைக்கும் பல நன்மை

Updated on 25-Oct-2024
HIGHLIGHTS

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது,

நிறுவனம் தீபாவளி பம்பர் தமாக்கா திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது

இரண்டு திட்டங்களில் ரூ,3599 மற்றும் ரூ,899 ஆன இந்த இரண்டு திட்டட்ன்களில் தீபாவளி சிறப்பு சலுகையாக பல நன்மை வழங்கப்படுகிறது

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது, சமீபத்தில் நிறுவனம் தீபாவளி பம்பர் தமாக்கா திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.இதன் பொருள் நிறுவனம் தனது கஸ்டமர்களுக்கு புதிய திட்டங்களை வழங்குவதன் மூலம் சிறப்பு கவனம் செலுத்துகிறது மற்றும் இது தவிர, அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குவதில் நிறுவனம் அறியப்படுகிறது ஒவ்வொரு பயனரையும் மனதில் வைத்து நிறுவனம் ஒரு திட்டத்தை வழங்குகிறது என்று கூறலாம்.

ஜியோ தனது பயனர்களுக்கு குறைந்த விலையில் முதல் விலை உயர்ந்தது வரை அனைத்து வகையான திட்டங்களையும் வழங்குகிறது. அதாவது இங்கு தீபாவளி சலுகையாக இரண்டு திட்டங்களில் ரூ,3599 மற்றும் ரூ,899 ஆன இந்த இரண்டு திட்டட்ன்களில் தீபாவளி சிறப்பு சலுகையாக பல நன்மை வழங்கப்படுகிறது.

Jio யின் ரூ,3599 திட்டம்

ஜியோவின் ரூ,3599 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2.5 GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது மேலும் அதன் ஸ்பீட் குறைந்த பிறகு @ 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது. இதை தவிர இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 365 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இதை தவிர இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது. மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை வழங்கப்படுகிறது

jio-3599-plan-.jpg

Jio யின் ரூ,899 திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலையை பற்றி பேசினாள இது ரூ,899 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2 GB டேட்டா உடன் 20 GB ஸ்பீட் நன்மையுடன் வருகிறது, ஆக மொத்தம் இதில் 200 GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் 90 நாட்களுக்கு வருகிறது மேலும் இதில் JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது.

jio-899-plan-.jpg

Jio தீபாவளி தமக்க ஆபர் நன்மைகள் என்ன

இந்த குறைந்த விலை ரீசார்ஜ் திட்டத்தில் தினசரி டேட்டாவுடன் 20ஜிபி கூடுதல் டேட்டாவையும் நிறுவனம் வழங்குகிறது. இதன் பொருள் கஸ்டமர்கள் நீண்ட வேலிடிட்டியாகும் திட்டத்தில் அதிகபட்ச டேட்டாவைப் பெற முடியும். இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் நிறுவனம் அன்லிமிடெட் காலிங் வசதியையும் வழங்குகிறது.

Jio தீபாவளி ஸ்பெசல் தமக்க ஆபர்

ஜியோவின் இந்த தீபாவளி ஆபர் ரூ,899 மற்றும் ரூ,3599 யில் வரும் இந்த திட்டத்தில் 3350ரூபாய் வரையிலான நன்மை வழங்குகிறது

  • இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், JioTV, JioCinema மற்றும் JioCloud போன்ற நன்மைகள் வழங்குகிறது
  • இருப்பினும் இந்த திட்டத்தில் Diwali Dhamaka Offer நன்மை வழங்கப்படுகிறது.
  • இந்த திட்டத்தில் நீங்கள் ரூ.999 மதிப்புள்ள Ajio ஆர்டர்களுக்கு ரூ.200 பிளாட் தள்ளுபடியைப் வழங்குகிறது.
  • ப்ரோடேக்ட் மற்றும் இந்த சலுகையை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை அறிய இந்த லிங்கை கிளிக் செய்ய வேண்டும்.
  • இது மட்டுமில்லாமல் , Diwali Dhamaka Offer யில் இந்த Rechargeதிட்டத்துடன் உங்களுக்கு EaseMyTrip.com யில் பிளைட் மற்றும் ஹோட்டல் புக்கிங்கில் 3000ரூபாய் வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • இது தவிர, இந்த திட்டத்தில் நீங்கள் புதிய பயனர்கள் ஸ்விக்கியில் ரூ.399 மதிப்புள்ள ஆர்டர்களுக்கு ரூ.150 தள்ளுபடி வழங்குகிறது

இந்த திட்டத்தின் வேலிடிட்டி பீரியட் 25th அக்டோபர் – 5th நவம்பர் 2024 வரை மட்டுமே இந்த ஆபரின் நன்மை கிடைக்கும்.

இதையும் படிங்க:Jio வை தோற்கடித்த Airtel பல நன்மை வழங்கும் வள்ளல்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :