Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும், இது இரண்டு கிரிகெட் டேட்டா பேக்கை தனது கஸ்டமர்களுகாக கொண்டு வந்துள்ளது இது IPL 2024 பார்க்கலாம், இந்த திட்டத்தின் கீழ் ரூ,667 மற்றும் ரூ,444, இரண்டு திட்டங்கள் வருகிறது இந்த இரு திட்டத்திலும் அதிகபட்சமான டேட்டாவை வழங்கப்படுகிறது
உங்களிடம் Wi-Fi கனெக்சன் இல்லை மற்றும் அப்போ அப்போ IPL பார்ப்பிர்கள் என்றால், இந்த இரண்டு ஜியோவின் ப்ரீபெய்ட் திட்டத்தை எடுப்பதன் மூலம் IPL அப்கம்மிங் மேட்சை பார்த்து மகிழ முடியும். Indian Premier League (IPL) யின் புதிய எடிசன் மார்ச் 22, 2024 ஆரம்பமாகும், ஜியோ தனது கிரிக்கெட் சலுகையின் கீழ் இந்த இரண்டு திட்டங்களையும் ஏன் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது என்பதைப் பார்ப்போம்.
ஜியோவின் ரூ,667 இந்த ரீசார்ஜ் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில், கஸ்டமர்களுக்கு 90 நாட்கள் வேலிடிட்டியைப் வழங்குகிறது. அதாவது 2024 IPL முழுவதையும் இந்தத் திட்டத்துடன் பார்க்கலாம். இது தவிர, இந்தத் திட்டத்தில் டேட்டா மட்டுமே கிடைக்கும். இது தவிர, இந்த திட்டத்தில் காலிங் மற்றும் SMS போன்ற பலன்கள் கிடைக்காது. நீங்கள் ஏற்கனவே உள்ள எந்த திட்டத்திலும் இந்த திட்டத்தை வாங்கலாம். இந்த திட்டத்தில், 150 ஜிபி டேட்டா 90 நாட்களுக்கு கிடைக்கும். இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் வரவிருக்கும் IPL2024 முழுவதையும் பார்க்க முடியும் என்பது என் கருத்து.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ,444 திட்டத்தை பற்றி பேசினால், இதில் கஸ்டமர்களுக்கு 100GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் வேலிடிட்டி 60 நாட்கள் ஆகும் இந்த இரு திட்டங்களும் இன்டர்நெட்டை வாரி வழங்குகிறது நீங்கள் ஒரு IPL பிரியராக இருந்தால், நீங்கள் இங்கு பார்த்து மகிழலாம்.
ஜியோ கிரிக்கெட் பேக்குகளுடன் ஐபிஎல் 2024ஐப் பார்க்கலாம். இது அனைவருக்கும் இலவசமாக இருக்கும். இருப்பினும், இந்த ஆப்பை டவுன்லோட் செய்த பிறகும், உங்களுக்கு இன்டர்நெட் தேவைப்படும்.அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மேலே குறிப்பிட்ட திட்டங்களை வாங்கலாம். ஐபிஎல் 2024ஐ உங்கள் மொபைலில் பார்க்க விரும்பினால், நீங்கள் ஜியோசினிமா பிரீமியத்திற்கு குழுசேர வேண்டியதில்லை. இருப்பினும், கடந்த ஆண்டைப் போலவே, ஜியோசினிமா ஆப் மூலம் IPL 2024 ஐ நீங்கள் இலவசமாகப் பார்க்க முடியாது. இதற்கு நீங்கள் ஜியோசினிமா பிரீமியத்தின் சந்தாவை எடுக்க வேண்டியிருக்கும்.
இது தவிர, ஜியோவின் பல ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன, இதன் மூலம் டேட்டாவை வாங்குவதன் மூலம் ஐபிஎல் 2024 ஐ அனுபவிக்க முடியும். இதற்காக நீங்கள் MyJio ஆப்க்கு செல்லலாம், இது தவிர நீங்கள் jio.com க்கும் செல்லலாம், அதாவது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் பார்க்கலாம்.
இதையும் படிங்க :Samsung 98 இன்ச் டிஸ்ப்ளே உடன் இரண்டு புதிய டிவியை அறிமுகம் செய்துள்ளது