Reliance Jio டெலிகாம் அதன் பயனர்களுக்கு சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ்களை வழங்குகிறது. நிறுவனத்தின் திட்டங்கள் ரூ. 3500 வரை கூட திட்டங்கள் இருக்கிறது ஆனால் விலையுயர்ந்த திட்டங்களால் கூட வழங்க முடியாத மிகக் குறைந்த விலையில் இத்தகைய நன்மைகளை வழங்கும் சில திட்டங்கள் உள்ளன. ஜியோவின் அத்தகைய ஒரு திட்டத்தைப் பற்றி இன்று பார்க்கலாம் . இந்த திட்டத்தில் தினசரி அடிப்படையில் ஏராளமான டேட்டா, அன்லிமிடெட் காலிங் மற்றும் கூடுதல் பலன்கள் உள்ளன. ஜியோவின் குறைந்த விலை திட்டத்தைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஜியோ திட்டத்தின் விலை ரூ.219. திட்டத்தை பற்றி பேசினால், இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் 3 ஜிபி தினசரி டேட்டா கிடைக்கிறது, மொத்தம் 44 ஜிபி டேட்டா. இது தவிர, டெலிகாம் நிறுவனம் உங்களுக்கு 14 நாட்களுக்கு அன்லிமிடெட் காலிங் ஒரு நாளைக்கு 100 SMSமற்றும் ஜியோ ஆப்களில் இலவச சப்ச்க்ரிப்சன் ஆகியவற்றை வழங்குகிறது.
கூடுதலாக, சிறப்பு சலுகையாக, ஜியோ ரூ.25 மதிப்புள்ள இலவச 2ஜிபி டேட்டா-ஆட்-ஆன் வவுச்சரை வழங்குகிறது. இது மட்டுமல்லாமல், ஜியோ வெல்கம் 5ஜி சலுகையைப் பெற்ற பயனர்கள் இலவச 5ஜி டேட்டாவையும் அனுபவிக்க முடியும்.
ஜியோவின் இந்த திட்டத்தில் IPL 2023 அறிமுகம் செய்யப்பது , இதனுடன், நிறுவனம் மேலும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியது, அதன் விலை ரூ.399 மற்றும் ரூ.999. இந்த இரண்டு திட்டங்களின் நன்மைகளையும் பார்ப்போம்.
இந்த திட்டத்தின் கீழ், பயனர்கள் அன்லிமிடெட் காலிங் ஒவ்வொரு நாளும் 100 SMS 3 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஜியோ சப்ச்க்ரிப்சன் ஆகியவற்றைப் பெறலாம். சிறப்பு சலுகையின் கீழ், ஜியோ ரூ.61 மதிப்புள்ள 6ஜிபி டேட்டா-ஆட்-ஆன் வவுச்சரையும் இலவசமாக வழங்குகிறது. 28 நாட்களுக்கு இந்த பலன்களை நீங்கள் பெறலாம்.
இதையும் படிங்க: Vivo X100, Vivo X100 Pro உலகளவில் அடுத்த வாரம் அறிமுகமாகும்
இதில் வரும் கடைசி திட்டம் ரூ,999 விலையில் வருகிறது, இதன் வேலிடிட்டி 84 நாட்கள் உடன் வருகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் தினமும் 100 SMS,தினமும் 3GB டேட்டா உடன் கூடுதலாக ஜியோ சப்ச்க்ரிப்சனும் வழங்கப்படுகிறது.