Jio யின் இந்த திட்டத்தில் தினமும் 3GBடேட்டா,84 நாட்கள் வேலிடிட்டி
Reliance Jio வாடிகையலர்களுக்கு சமிபத்தில் அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்தது
இதில், பயனர்களுக்கு தினசரி அடிப்படையில் 3 GB சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்நெட்டை வழங்குகிறது
இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.
Reliance Jio வாடிகையலர்களுக்கு சமிபத்தில் அசத்தலான திட்டத்தை அறிமுகம் செய்தது, இதில் பல சிறப்பன நன்மைகளும் வழங்கப்படுகிறது, இதில், பயனர்களுக்கு தினசரி அடிப்படையில் 3 GB சூப்பர்ஃபாஸ்ட் இன்டர்நெட்டை வழங்குகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவும் கிடைக்கும். இது தவிர, நிறுவனம் இந்த திட்டத்தில் பொழுதுபோக்கை முழுவதுமாக கவனித்து வருகிறது, இதற்காக ஜியோ பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் ஆப்களின் சப்ச்க்ரிப்சனும் வழங்குகிறது. இந்தத் திட்டத்தைப் பற்றி முழுசாக தெரிந்து கொள்ளலாம்
Jio ரூ,1499 யில் வரும் டேட்டா மற்றும் பல நன்மைகள்
ஜியோ டெலிகாம் நிறுவனம் சமிபத்தில் அதன் பயனர்களுக்கு ஒரு புதிய திட்டத்தை கொண்டுள்ளது இந்த திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது, அதாவது சுமார் 3 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்வதில் இருந்து விடுபடலாம். இந்த திட்டத்தை நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட் அல்லது Myஜியோ ஆப் மூலம் ரூ.1499க்கு செயல்படுத்தலாம். இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் திட்டமாகும், இதில் நிறுவனம் தினசரி அடிப்படையில் 3 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஆனால் இம்முறை நிறுவனம் இந்த திட்டத்தில் ஒரு அற்புதமான நன்மையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: Threads யில் வருகிறது Edit மற்றும் Voice Note அம்சம்
இந்த திட்டத்துடன் ஜியோ நெட்ஃபிளிக்ஸ் சந்தாவையும் வழங்குகிறது. அதாவது மொபைலில் முழு என்டர்டைன்மென்ட் அனுபவிக்க முடியும். நிறுவனம் இதில் அடிப்படை நெட்ஃபிளிக்ஸ் சப்ச்க்ரிப்சன் வழங்கியுள்ளது. அதாவது 252GB டேட்டாவுடன், இந்தத் திட்டத்தின் கீழ் விரும்பிய உள்ளடக்கத்தைப் பார்க்கலாம். இது தவிர, திட்டத்தில் தினமும் 100 இலவச SMS கிடைக்கும். ஆனால் நன்மைகள் இங்கு முடிவதில்லை.
தினசரி 3 ஜிபி டேட்டாவுடன் கூடிய ஜியோ திட்டத்தில், ஜியோடிவி, ஜியோசினிமா, ஜியோ கிளவுட் போன்ற பயன்பாடுகளுக்கான சந்தாவையும் பெறலாம் ஜியோடிவியில் பல வகையான டிவி நிகழ்ச்சிகளைப் பார்க்கலாம். இந்தத் திட்டம் உங்களுக்கு ஜியோசினிமாவின் சந்தாவையும் வழங்குகிறது, இதன் மூலம் உங்கள் மொபைலில் திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகள், கிரிக்கெட் போட்டிகள் போன்றவற்றை நீங்கள் அனுபவிக்க முடியும். இது தவிர, குறைந்த இண்டேனால் ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த திட்டத்தில் நீங்கள் ஜியோCloud சேவையைப் வழங்குகிறது இந்த திட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவலுக்கு, நீங்கள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வெப்சைட்டை பார்வையிடலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile