Jio மூன்று புதிய OTT திட்டம் அறிமுகம் இதில் கிடைக்கும் நன்மை என்ன

Updated on 22-Jul-2024
HIGHLIGHTS

Reliance Jio,இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகு

இது தற்பொழுது புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த புதிய அறிமுகமாகிய திட்டத்தில் ரூ,329, ரூ,949, மற்றும் ரூ, 1049 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும்.

Reliance Jio,இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமாகும் இது தற்பொழுது புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது இதில் கஸ்டமர்களுக்கு அதிகபட்சமான OTT (over-the-top) நன்மை வழங்கப்படுகிறது. சமிபத்தில் அதன் திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டது இதன் காரணமாக அதன் பல் திட்டங்களில் OTT நன்மை நீக்கப்பட்டது, இருப்பினும் தற்பொழுது மீண்டும் மெதுவாக அந்த திட்டங்களை கொண்டு வருகிறது இந்த புதிய அறிமுகமாகிய திட்டத்தில் ரூ,329, ரூ,949, மற்றும் ரூ, 1049 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டம் ஆகும்.

சில நாட்களுக்கு முன்பு எந்த திட்டத்திலும் Disney+ Hotstar ப்ரீபெய்ட் இல்லை அனால் இப்பொழுது ஒரு திட்டம் மட்டும் இருக்கிறது

Jio ரூ,329 ப்ரீபெய்ட் திட்டம்

இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் 1.5 ஜிபி தினசரி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகின்றன. இந்த நன்மைகள் 28 நாட்களுக்கு வேலிடிட்டியாகும் இது தவிர, JioSaavn Pro, JioTV, JioCinema மற்றும் JioCloud ஆகியவற்றின் சந்தாவும் இந்த ரீசார்ஜில் சேர்க்கப்பட்டுள்ளது. டேட்டா லிமிட் தீர்ந்த பிறகு, அன்லிமிடெட் இன்டர்நெட் வேகம் 64kbps ஆக குறைகிறது.

Jio Rs 329 Prepaid Plan

Jio ரூ,949 ப்ரீபெய்ட் திட்டம்

‘அன்லிமிடெட் ட்ரூ 5ஜி டேட்டா’ வழங்கும் இந்த திட்டம் அன்லிமிடெட் காலிங் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இதன் வேலிடிட்டி 84 நாட்கள். சந்தாக்களைப் பற்றி பேசுகையில், இந்த திட்டம் JioTV, JioCinema, Jiocloud மற்றும் Disney+ Hotstar மொபைல் போன்ற பலன்களுடன் 90 நாட்களுக்கு வருகிறது. இருப்பினும், அன்லிமிடெட் டேட்டா 5G பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற பயனர்களுக்கு டேட்டா லிமிட்டிற்கு பிறகு ஸ்பீட் 64kbps ஆக குறைகிறது.

Jio Rs 949 Prepaid Plan

ரூ,1049ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் ரூ,,1049 திட்டத்தை பற்றி பேசினால் இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வரும் மற்றும் ஒரு நாளைக்கு 100 SMS வழங்கப்படுகிறது. கூடுதல் நன்மைகளைப் பற்றி பேசுகையில், JioTV மொபைல் ஆப் மூலம் SonyLIV மற்றும் Zee5 சந்தாக்கள் இதில் அடங்கும். இது தவிர, JioCinema மற்றும் JioCloud யின் நன்மைகளும் இதில் கிடைக்கின்றன. இது தவிர, இந்த திட்டம் டருளி அன்லிமிடெட் 5G டேட்டாவுடன் வருகிறது, ஆனால் 5G அல்லாத பயனர்களுக்கு, டேட்டா லிமிட் அடைந்த பிறகு, ஸ்பீட் 64kbps ஆக குறைகிறது.

இதையும் படிங்க:BSNL vs Jio ரூ,399 Broadband திட்டத்தில் எது பெஸ்ட்?

Jio Rs 1049 Prepaid Plan

மேலும் சமிபத்தில், jio அதன் புதிய 999 ருபாய் திட்டத்தை விலை உயர்வுக்கு பிறகு கொண்டு வந்தது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :