மீண்டும்,149ரூபாய் கொண்ட சலுகை ரிலையன்ஸ் ஜியோ அறிவித்துள்ளது.
ந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
ஏர்டெல் வோடபோன்-ஐடியா மற்றும் ஜியோ சமீபத்தில் அதன் கட்டணத்தை உயர்த்தியுள்ளது, மேலும் ரிலையன்ஸ் ஜியோவின் சலுகை அதிகரித்து ரூ. 199 முதல் துவங்குகிறது. இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 1000 ஆஃப் நெட் நிமிடங்கள் 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ரூ. 149 சலுகையை மீண்டும் அறிவித்துள்ளது. இந்த சலுகையில் தினமும் 1 ஜி.பி. டேட்டா, 300 ஆஃப் நெட் நிமிடங்கள், 24 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா, 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.
வோடபோன் ரூ. 249 சலுகையில் தினமும் 1.4 ஜி.பி. டேட்டா 28 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது. ஏர்டெல் போன்று வோடபோன் சலுகையிலும் அனைத்து நெட்வொர்க் எண்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவன சேவைகளுடன் ஒப்பிடும் போது தினசரி டேட்டா வழங்கும் குறைந்த விலை சலுகையாக இது இருக்கிறது. தினமும் 1 ஜி.பி. டேட்டா வழங்கும் ஏர்டெல் சலுகையின் விலை ரூ. 219 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் வாடிக்கையாளர்கள் அனைத்து நெட்வொர்க்களுக்கும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மேற்கொள்ள முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile