Jio ப்ரீபெயிட் திட்டத்தில் கிடைக்கும் தினமும் 2.5GB டேட்டா
Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும்,
இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது
இதில் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கிறது அவை ரூ, 3662, ரூ, 2999, மற்றும் ரூ, 349. ஆகும்
Reliance Jio இந்தியாவின் மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும், இதில் பல ப்ரீபெய்ட் திட்டங்கள் வழங்குகிறது, ஜியோவின் இந்த திட்டத்தில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இங்கு பல 1GB, 1.5GB, 2GB மற்றும் 3GB தினமும் டேட்டா வழங்கப்படுகிறது இருப்பினும் இன்று தினமும் 2.5GBடேட்டா வழங்கும் திட்டத்தை பற்றி பார்க்கலாம் அதிக டேட்டா விரும்பும் பயனர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் இருப்பினும் ஜியோ அன்லிமிடெட் 5G டேட்டாவை வழங்குவதால் கஸ்டமர்கள் எவ்வளவு டேட்டா கிடைக்கும் என்பதை பற்றிய கவலை இல்லை
உண்மையாகவே அனைவரிடமும் 5G போன் இருக்கிறதா என்றால் இல்லை மற்றும் நம் இருக்கும் இடத்தில் 5G கவரேஜ் சரியாக கிடைக்கிறதா என்றால் அதுவும் இல்லை அதனால் இந்த பிளான் பயன்படுத்தமுடியாது என்ற அர்த்தம் இல்லை அதாவது நீங்கள் 4G சேவையில் அதிகபட்சமான டேட்டாவை பெற முடியும்.
Reliance Jio தினமும் 2.5GB டேட்டா வழங்கும் திட்டங்கள்
ஜியோவின் தினமும் 2.5GB டேட்டா வழங்கும் திட்டத்தை பற்றி பேசினால், இதில் மூன்று ப்ரீபெய்ட் திட்டங்கள் இருக்கிறது அவை ரூ, 3662, ரூ, 2999, மற்றும் ரூ, 349. ஆகும்
Jio ரூ,3662 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் ரூ,3662 திட்டத்தை பற்றி பேசினால், இது 365 நாட்களுக்கு சர்விஸ் வேலிடிட்டி உடன் வருகிறது மேலும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்குகிறது, இதை தவிர இதில் தினமும் 2.5GB டேட்டா உடன் OTT (over-the-top) நன்மையும் கஸ்டமர்களுக்கு வழங்குகிறது, மேலும் OTT நன்மையாக SonyLIV, ZEE5, JioTV, JioCinema, மற்றும் JioCloud.மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கப்படுகிறது
Jio ரூ,2999 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் ரூ,2999 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த்த திட்டத்தில் தினமும் 365நாட்களுக்கு சர்விஸ் வேலிடிட்டி வழங்குகிறது, இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மையும் வழங்குகிறது இருப்பினும் இதில் OTT நன்மை அவ்வளவு உண்ணும் கிடையாது அதாவது 3662 ரூபாயில் இருக்கும் திட்டத்தை போல வேறு எந்த நன்மையும் கிடைக்காது அதாவது இந்த்த திட்டத்தில் JioTV, JioCloud மற்றும் JioCinema போன்ற நன்மைகள் மட்டுமே கிடைக்கும் இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா அதிகபட்சமாக வழங்குகிறது.
ரூ,349 கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.
ஜியோவின் ரூ,349 கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS இதை தவிர கஸ்டமர்களுக்கு JioTV, JioCinema மற்றும் JioCloud நன்மைகளை பெறலாம்.
இதையும் படிங்க:Jio யின் இந்த ஒரு ரீச்சர்ஜில் குடும்பமே நன்மை பெறலாம் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile