Jio யின் இந்த ஒரு ரீச்சர்ஜில் குடும்பமே நன்மை பெறலாம் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங்

Jio யின் இந்த ஒரு ரீச்சர்ஜில் குடும்பமே நன்மை பெறலாம் கிடைக்கும் அன்லிமிடெட் காலிங்

Jio புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது, குறிப்பாக கஸ்டமர்களை ஈர்ப்பதற்காக இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது இன்று நாங்கள் உங்களுக்கு ஜியோவின் சில போஸ்ட்பெய்ட் திட்டங்களைப் கொண்டு வந்துள்ளோம் இதில் முழு குடும்பத்திற்கும் நன்மை கிடைக்கும் அதாவது இங்கு மூன்று திட்டங்கள் இருக்கிறது இதில் அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT நன்மைகளும் வழங்கப்படுகிறது அதாவது ஒரே ரீச்சர்ஜில் ஒரு குடும்பமே ரூ,399 ரீச்சார்ஜ் திட்டத்தில் 3 சிம் எந்த வித ரீச்சார்ஜ் இல்லாமல் பயன்படுத்த முடியும் மேலும் மற்ற இரண்டு திட்டங்களில் என்ன நன்மை கிடைக்கிறது என்று பார்ப்போம்.

Jio 399 Family Plan-

ஜியோ 399 குடும்பத் திட்டத்தில் நீங்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த போஸ்ட்பெய்ட் திட்டத்தை நீங்கள் வாங்கினால், உங்களுக்கு 75 ஜிபி டேட்டா வழங்கப்படும். இது தவிர, இது 3 குடும்ப சிம்களுடன் வழங்கப்படும், இதன் உதவியுடன் நீங்கள் குடும்ப மெம்பர்களுக்கு காலிங் வசதியை வழங்க முடியும். தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் இந்நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இது தவிர, உங்களுக்கு ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சந்தாவும் வழங்கப்படுகிறது.

Jio 599 Postpaid Plan-

ஜியோவின் இந்த திட்டத்தில் நன்மை பற்றி பேசினால், இதில் அதிக டேட்டா நன்மை விரும்புவோர்களுக்கு ஆகும் ஏன் என்றால் இதில் ஏனெனில் இதில் அன்லிமிடெட் டேட்டா வசதியை வழங்குகிறது, இது பயனர்களுக்கு நிறைய நன்மைகளை வழங்க முடியும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வசதியும் உள்ளது. தவிர, ஜியோ டிவி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவற்றின் சந்தாவும் வழங்கப்படுகிறது. அதனுடன் 100 SMS நன்மை வழங்குகிறது

699 Family Plan-

ஜியோவின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் இதும் ஒரு பேமிலி திட்டமாகும், இதில் உங்களுக்கு 3 குடும்ப சிம்கள் ஆப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது. அன்லிமிடெட் காலுடன் 100ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சிம்மிலும் ஒவ்வொரு மாதமும் 5 ஜிபி கூடுதல் கிடைக்கும். நீங்கள் அதை உங்கள் லிஸ்ட்டில் சேர்க்கலாம். ஏனெனில் அதில் கொடுக்கப்பட்டுள்ள பலன்கள் மற்றவர்களை விட வித்தியாசமாக இருப்பதால் அதை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. மேலும் இந்த திட்டத்தில் OTT நன்மையும் வழங்கப்படுகிறது இதில் Netflix, Amazon prime, jiotv, ஜியோசினிமா, ஜியோ க்ளவ்ட் போன்ற நன்மைகளும் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க:Zoom Workspace AI பிளாட்பாரம் அறிமுகம், இந்த புதிய அம்சத்தில் என்ன பயன்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo