Jio பெஸ்ட் வருடாந்திர பிளான் ஒரு முறை ரீச்சார்ஜ் வருஷம் முழுதும் ஜாலி தான்

Updated on 08-Nov-2023

Reliance Jio தனது பயனர்களுக்காக 7 வருடாந்திர ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ளது, இந்த வருடாந்திர ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த திட்டங்களில் கிடைக்கும் நன்மைகள் Airtelமற்றும்VI யின் ரீசார்ஜ் திட்டங்களுக்கு கடுமையான போட்டியை எளிதில் கொடுக்கலாம்..

இந்த ஜியோ திட்டங்களில், வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் காலிங் மற்றும் OTT நன்மைகள் மற்றும் SMS மற்றும் டேட்டாவின் பேக்கை பெறுவார்கள் இந்த திட்டங்களில் அன்லிமிடெட் ஜியோ 5ஜி டேட்டாவும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த 7 வருடாந்திர ஜியோ ரீசார்ஜ் திட்டங்களின் பட்டியலில் எந்தெந்த திட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Jio 2545,ரூபாய் கொண்ட வருடாந்திர பிளான்

இருப்பினும், இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் ஒரு வருடம் அல்ல 336 நாட்களுக்கு வேலிடிட்டி ஆகும் இது தவிர, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் தினசரி 1.5 ஜிபி டேட்டாவைப் வழங்குகிறது, இருப்பினும், இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு OTT நன்மைகள் கிடைக்காது.

இருப்பினும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS மற்றும் அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்கப்படுகிறது, இது மட்டுமின்றி, இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா ஆஃபரையும் வழங்குகிறது ஜியோ ஆப்களுக்கான அக்சஸ் திட்டத்தில் கண்டிப்பாக கிடைக்கும்.

Jio யின் 2999,ரூபாய் கொண்ட திட்டம்.

ஜியோவின் 2999 விலையுள்ள இந்த திட்டத்திற்கு, வாடிக்கையாளர்களுக்கு தினமும் இந்த திட்டத்தில் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இப்போது அதே விலையில் 23 நாட்களுக்கு கூடுதல் வேலிடிட்டியை வழங்குகிறது இது தவிர, இந்த திட்டத்தின் உண்மையான வேலிடிட்டி 365 நாட்கள். அதாவது இப்போது இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு 23 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் மொத்தம் 388 நாட்கள் வேலிடிட்டியாகும்,

Reliance Jio Diwali Offer 2999 plan

ஜியோயின் 3225,ரூபாய் கொண்ட திட்டம்.

இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்கள் நாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து நன்மைகளையும் வழங்குகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 365 நாட்கள். இருப்பினும், இந்த திட்டத்தில் நீங்கள் ZEE5 க்கான அக்சஸ் வழங்குகிறது, இது தவிர உங்களுக்கு இதில் JioTV மூலம் அக்சஸ் பெறலாம்.

jio annual plan

ஜியோவின் இந்த திட்டத்தில் 900GB டேட்டா வழங்கப்படும்

இது தவிர, இந்த திட்டத்தில் தினமும் 2.5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, தினசரி 100 SMS இந்த திட்டத்தில் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் காலுடன் வருகிறது.

இதையும் படிங்க: WhatsApp பயனர்களுக்கு உச்ச நீதிமன்றத்தின் எச்சரிக்கை

இந்த திட்டத்தில் நீங்கள் 900 ஜிபிக்கு மேல் டேட்டாவைப் பெறுவீர்கள். இது தவிர, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவுக்கான அக்சஸ் கிடைக்கிறது. இருப்பினும், இதற்கு உங்கள் போன் 5G சப்போர்ட் கொடதாக இருக்க வேண்டும், மேலும் உங்கள் பகுதியில் ஜியோ 5G சேவையை வைத்திருப்பதும் அவசியம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :