Jio திட்டத்தின் விலை உயர்வு மக்கள் பெரும் ஷோக் புதிய விலை தகவல் தெருஞ்சிகொங்க

Jio திட்டத்தின் விலை உயர்வு மக்கள் பெரும் ஷோக் புதிய விலை தகவல் தெருஞ்சிகொங்க
HIGHLIGHTS

Reliance Jio அதன் tariff திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது

jio அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் யின் இந்த இரண்டு திட்டங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது

இந்த திட்டத்தின் அடிப்படை திட்டமான ரூ, 155 திட்டத்திலிருந்து ரூ,189 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது

Reliance Jio அதன் tariff திட்டத்தின் விலை உயர்த்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது jio அதன் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் யின் இந்த இரண்டு திட்டங்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது ஜியோவின் கூற்றுப்படி, புதிய விலைகள் ஜூலை 3, 2024 முதல் அமலுக்கு வரும். இந்த திட்டத்தின் அடிப்படை திட்டமான ரூ, 155 திட்டத்திலிருந்து ரூ,189 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது அதன்படி இதன் விலை 22%. அதிகரிக்கப்பட்டுள்ளது ஜியோவை தொடர்ந்து பாரதி ஏர்டெல் அதன் திட்டத்தின் விலையை உயர்த்தப்பட்டுள்ளது, மேலும் எந்த எந்த திட்டத்தில் எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்பதை பார்க்கலாம்.

Jio யின் 28 நாட்கள் திட்டத்தின் விலை 34ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ளது

ஜியோ அனைத்து ரீசார்ஜ் திட்டங்களையும் விலை உயர்ந்ததாக ஆக்கியுள்ளது. 28 நாட்கள் வேலிடிட்டியாகும் 155 ரூபாய்க்கு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ஆனது 34 ரூபாய் முதல் 189 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது. 28 நாட்கள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் ரூ.209 இப்போது ரூ.249 ஆக இருக்கும். 239 ரூபாய்க்கு 28 நாட்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் இப்போது ரூபாய் 299 ஆக இருக்கும். 28 நாட்கள் ப்ரீபெய்டு ரீசார்ஜ் ரூ.349 இப்போது ரூ.399 ஆக இருக்கும். 28 நாட்கள் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.399 இப்போது ரூ.449 ஆக இருக்கும்.

ஜியோவின் 56 நாட்கள் வேலிடிட்டி கொண்ட புதிய ரீச்சார்ஜ்

ஜியோவின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் ரூ.479க்கு 56 நாட்கள் வேலிடிட்டியுடன் இப்போது ரூ.579 ஆக இருக்கும். 533 ரூபாய்க்கு 56 நாட்கள் ரீசார்ஜ் செய்ய இப்போது 629 ரூபாயாக இருக்கிறது

ஜியோவின் 84நாட்கள் வேலிடிட்டி யின் புதிய ரீச்சார்ஜ்

ஜியோவின் குறைந்த விலை ரீசார்ஜ் 84 நாட்கள் வேலிடிட்டியாகும் அதாவது ரூ.395, இப்போது ரூ.479 ஆக இருக்கும். ரூ.666 ரீசார்ஜ் இப்போது ரூ.799 ஆக மாறும். 719 ரூபாய்க்கு 84 நாட்கள் ரீசார்ஜ் செய்ய இப்போது 859 ரூபாய். ரூ.999 ரீசார்ஜ் இப்போது ரூ.1199 ஆக இருக்கும்.

Jio வருடாந்திர திட்டத்தில் நேரடியாக 600ரூபாயாக அதிகரித்துள்ளது

ஜியோவின் குறைந்த விலை ரீசார்ஜ் 84 நாட்கள் செல்லுபடியாகும், அதாவது ரூ.395, இப்போது ரூ.479 ஆக இருக்கும். ரூ.666 ரீசார்ஜ் இப்போது ரூ.799 ஆக மாறும். 719 ரூபாய்க்கு 84 நாட்கள் ரீசார்ஜ் செய்ய இப்போது 859 ரூபாய். ரூ.999 ரீசார்ஜ் இப்போது ரூ.1199 ஆக இருக்கும்….

போஸ்ட்பெய்ட் ரீச்சர்ஜின் விலை 50 ரூபாய் அதிகரிப்பு

ஜியோவின் ரூ.299 போஸ்ட்பெய்ட் ரீசார்ஜ் திட்டம், பில் சுழற்சியுடன் இப்போது ரூ.349 ஆகிவிட்டது. அதேபோல், ரூ.399 திட்டம் தற்போது ரூ.449 ஆக மாறியுள்ளது.

டேட்டா எட் ஒன் திட்டத்தின் விலை உயர்வு

ஜியோவின் கூடுதல் டேட்டாவுக்கான டேட்டா ஆட் ஆன் திட்டங்களின் விலையும் திருத்தப்பட்டுள்ளது. ரூ.15 1ஜிபி டேட்டா திட்டம் இப்போது ரூ.19 ஆக இருக்கும். ரூ.25 திட்டம் ரூ.29 ஆக மாறும். ரூ.61க்கு கிடைக்கும் 6 ஜிபி டேட்டா இப்போது ரூ.69க்கு கிடைக்கும்.

தினசரி டேட்டாவில் எந்த மாற்றமும் இல்லை

ஜியோவின் புதிய ரீச்சார்ஜ் திட்டத்தை பற்றி பேசினால், ஜியோ எந்த திட்டத்திலும் கிடைக்கும் பலன்களை மாற்றவில்லை. அதாவது, இந்தத் திட்டத்தில் டேட்டா, SMS மற்றும் அன்லிமிட்டெட் காலிங் வசதிகள் என்னென்ன சேர்க்கப்பட்டிருந்தாலும், அது அப்படியே இருக்கும். 2 ஜிபி அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா வசதி தினமும் கிடைக்கும்.

இதையும் படிங்க Jio திடிரென இந்த இரண்டு திட்டத்தின் விலை நீக்கம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo