Jio யின் ரூ,299 ப்ரீபெய்ட் இலவசமாக JioHotstarநன்மை அதும் அதிக வேலிடிட்டி உடன் அன்லிமிடெட் காலிங் டேட்டா மஜா

Updated on 17-Mar-2025

Reliance Jio அதன் கஸ்டமர்களுக்கு இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் இலவசமாக JioHotstar சப்ஸ்க்ரிப்சன் நன்மை பெற முடியும், மேலும் இந்த திட்டத்தின் மூலம் IPL மேட்சை இலவசமாக பார்க்கலாம் அதாவது இந்த திட்டத்தின் மூலம் இதன் வேலிடிட்டி 90 நாட்களுக்கு வழங்குகிறது, இதில் JioHotstar நன்மை எந்த ஒரு இடையுறு இல்லாமல் பார்க்கலாம் இந்தியாவில் கிரிக்கெட்டைப் பார்க்க அனுமதிக்கும். OTT (ஓவர்-தி-டாப்) தளத்தின் சந்தாவை நீங்கள் தனித்தனியாக வாங்கலாம், ஆனால் பிரீமியம் சந்தாவை நீங்கள் விரும்பினால் பிரீமியம் விலையை செலுத்த வேண்டும். மாற்றாக, நீங்கள் ஒரு ஜியோ வாடிக்கையாளராக இருந்தால், ஜியோஹாட்ஸ்டார் சந்தாவை இலவசமாகப் பெறலாம்.

Jio யின் JioHotstar கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் இந்த ப்ரீபெய்ட் திட்டமானது ரூ,299 யில் வருகிறது இந்த திட்டத்தில் இலவசமாக JioHotstar நன்மை வருகிறது அதாவது இந்த திட்டத்தில் கசடமர்கள் 90 நாட்களுக்கு JioHotstar நன்மை பெற முடியும் இதன் மூலம் கிரிகேட்டின் 4K ஸ்ட்ரீமிங் அனுபவம் பெறலாம், கஸ்டமர் இந்த நன்மையை மார்ச் 17, 2025.முதல் பெறலாம் ஏற்கனவே செயலில் உள்ள ப்ரீபெய்ட் பேக்கைக் கொண்ட பயனர்கள் ஜியோஹாட்ஸ்டார் சந்தாவிற்கான ரூ.100 ஆட்-ஆன் பேக் மூலம் ரீசார்ஜ் செய்யலாம் என்று ஜியோ தெரிவித்துள்ளது. இந்த சலுகை மார்ச் 31, 2025 வரை நீடிக்கும் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த சலுகை ஏற்கனவே உள்ள பயனர்களுக்கும் பழைய பயனர்களுக்கும் பொருந்தும். கூடுதலாக, டெலிகாம் ஆபரேட்டர் 50-நாள் ஜியோஃபைபர் அல்லது ஜியோ ஏர்ஃபைபர் சோதனையையும் வழங்குகிறது, இது வாடிக்கையாளர்களுக்கு வீட்டு பொழுதுபோக்கு அனுபவத்தைப் பெற உதவுகிறது. இதில் வரம்பற்ற வைஃபை, 800+ OTT சேனல்கள் மற்றும் 11க்கும் மேற்பட்ட OTT ஆப்ஸ் ஆகியவை அடங்கும்.

JioHotstar Free Subscription Arrives with Prepaid Plans,

இதில் மற்ற நன்மைகளை பற்றி பேசினால், ரூ,299 கொண்ட இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் கால் 1.5GB யின் டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மை வழங்குகிறது. மேலும் இதன் மூலம் அதிகபட்சமான ஆப் நன்மை JioCloud மற்றும் JioTV.போன்ற நன்மை வழங்கப்படும், நீங்கள் புதிய கஸ்டமராக இருந்தால் கொஞ்சம் அதிகம் விலை கொண்ட திட்டத்தை எடுப்பதன் மூலம் தினமும் 2GB டேட்டா உடன் அன்லிமிடெட் 5G நன்மையும் பெற முடியும்.

இந்த சலுகை மார்ச் 17 முதல் மார்ச் 31 வரை வேலிடிட்டியாகும் . மார்ச் 17 க்கு முன்பு ரீசார்ஜ் செய்து ஏற்கனவே செயலில் உள்ள திட்டத்தைக் கொண்ட கஸ்டமர்களுக்கு இதே போன்ற நன்மைகளை வழங்கும் அதாவது ரூ. 100 பேக்கைத் தேர்வுசெய்யலாம் என்று நிறுவனம் கூறுகிறது. மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் இந்தியன் பிரீமியர் லீக் தொடங்குவதற்கு முன்னதாக இந்தத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டெலிக்காம் வழங்குநரின் கூற்றுப்படி, போட்டியின் முதல் நாளில் 90 நாட்களுக்கு இலவச ஜியோஹாட்ஸ்டார் சந்தா செயல்படுத்தப்படும்.

இதையும் படிங்க: Airtel அடுத்து Jio உடன் கைகோர்த்த SpaceX இனி Starlink மூலம் இந்தியா அதிவேக இன்டர்நெட்டுக்கு பஞ்சமில்லை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :