Reliance Jio மற்றும் Bharti Airtel, இந்தியாவின் இரண்டு முன்னணி டெலிகாம் ஆபரேட்டர்கள்,இதனுடன் இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு Netflix உடன் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தை இந்த இரு நிறுவனங்களும் அறிவித்து இருந்தது, நீங்கள் Netflix கொண்ட திட்டத்தை பெற விரும்பினால், மற்றும் நீங்கள் ஏர்டெல் மற்றும் ஜியோ வடிகயளராக இருந்தால் இது உங்களுக்கு தான் Jio மற்றும் Airtel யில் 1499 கொண்ட இந்த Netflix திட்டத்தில் எது பெஸ்ட்? வாங்க பாக்கலாம்.
ஏர்டெலின் இந்த திட்டத்தில் நன்மைகள் பற்றி ப்ர்சினால் இந்த திட்டமான Netflix நன்மைகளுடன் வருகிறது, இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 3GB டேட்டா மற்றும் 100 SMS நன்மைகளும் வழங்குகிறது, Netflix யின் பேசிக் சப்ச்க்ரிப்சன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி மற்றும் அதன் அனைத்து இலவசங்களும் 84 நாட்களுக்கு இருக்கும், இதை தவிர இதில் மாற்ற நன்மைகள் பற்றி பேசினால் அன்லிமிடெட் 5G டேட்டா Apollo 24|7 Circle, இலவச Hellotunes, மற்றும் Wynk Music போன்ற நன்மைகள் கிடைக்கும்.
ஜியோவின் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பேசினால், Netflix யின் பேசிக் திட்ட்டம் வழங்கப்படுகிறது, இந்த திட்டத்திலும் ஏர்டெல் போல அதே நன்மைகள் வழங்கப்படுகிறது தினமும் 3GB டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் வரும் மாற்ற நன்மைகள் பற்றி பேசினால் JioCinema, JioTV, மற்றும் JioCloud. நன்மைகளுடன் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும்.இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G நன்மை வழங்கப்படுகிறது
ஜியோவின் 1099 ரூபாயில் வரும் திட்டத்தில் Netflix யின் மொபைல் சப்ச்க்ரிப்சன் உடன் வருகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்களுக்கு வழங்குகிறது, இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை கிடைக்கும், இதில் கூடுதல் நன்மையாக Netflix Mobile, JioTV, JioCinema, மற்றும் JioCloud. Unlimited 5G போன்ற பல நன்மைகள் வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க Redmi யின் இந்த போனில் கிடைக்கிறது அசத்தலான டிஸ்கவுன்ட்
Airtel மற்றும் Jio ரூ,1499 கொண்ட திட்டத்தில் ஒரே போன்ற நன்மைகள் வழங்குகிறது, இந்த மூன்று திட்டத்திலும் Netflix யின் கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகிறது.