சபாஷ் சரியான போட்டி Jio VS Airtel யின் 300ரூபாய்க்குள் இருக்கும் இந்த திட்டத்தில் எது பக்கா மாஸ் ?

Updated on 31-Aug-2023
HIGHLIGHTS

டெலிகாம் நிறுவனங்களில் இரண்டு Jio மற்றும் Airtel கடுமையான போட்டி நிறுவனமாக உள்ளது

ன்று ஜியோ, ஏர்டெல் யின் 300ரூபாய்க்குள் இருக்கும்

இந்த திட்டத்தில் எது பெஸ்ட் எது அதிக நன்மை வழங்குகிறது.

டெலிகாம்  நிறுவனங்களில்  இரண்டு Jio மற்றும்  Airtel கடுமையான போட்டி  நிறுவனமாக உள்ளது,  இதில்  ஜியோ முதலில்  jio நிறுவனம்  சுமார் 22  வட்டாரங்களில் வெற்றிகரமாக 5G அறிமுகப்படுத்தியது  அதனை தொடர்ந்து ஏர்டெலும் 5G சேவை  அறிமுகம் செய்துள்ளது  தற்பொழுது மக்கள்  5G அனுபவித்து வருகிறார்கள், அதனை தொடர்ந்து jio மற்றும் airtel பல திட்டங்களை  கொண்டு வந்துள்ளது மேலும் இன்று ஜியோ, ஏர்டெல்  யின் 300ரூபாய்க்குள் இருக்கும் இந்த திட்டத்தில் எது  பெஸ்ட் எது  அதிக நன்மை வழங்குகிறது.

ஜியோ ரூ.239 ப்ரீபெய்ட்

ஜியோவின் ரூ.239 கொண்ட இந்த  திட்டத்தை  பற்றி பேசினால்  இதில் மொத்தம் 
42 GB டேட்டா  வழங்கப்படுகிறது அதாவது  ஒரு நாளைக்கு 1.5 GB டேட்டா கிடைக்கும்  இதன் வேலிடிட்டி பற்றி பேசுகையில் 28 நாட்களுக்கு  இருக்கிறது, மேலும் இதில் உங்களுக்கு  அன்லிமிடெட்  காலிங் மற்றும் 100 SMS நன்மையும்  வழங்கப்படுகிறது. மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது 

Airtel ரூ,239 பிளான்

ஏர்டெல் யின் ரூ,239 ருபாய் கொந்த இந்த திட்டதி பற்றி பேசினால் இதில் 24 நாட்கள்  வேலிடிட்டி மட்டுமே வழங்குகிறது  மேலும் இதில் தினமும் 1GB டேட்டா வழங்கப்படுகிறது , இதை தவிர இதில் அன்லிமிடெட் லோக்கல் STD மற்றும் ரோமிங்  கால்களின் நன்மை கிடைக்கிறது மேலும் இதில் 100 SMS நன்மைகளும் வழங்கப்படுகிறது  மேலும் நீங்கள் இதில்  அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும்  பெறலாம்.

Jio ரூ.249 ப்ரீபெய்ட் பிளான்

ஜியோவின் ரூ.249  திட்டத்தின்  வேலிடிட்டி பற்றி பேசினால் 23 நாட்களுக்கு இருக்கிறது  இதில்  மொத்தம்  46 GB டேட்டா வழங்கப்படுகிறது இதில்  தினமும் 2 GB டேட்டா கிடைக்கிறது  இதை தவிர இதில் அன்லிமிடெட் வைஸ் காலிங் மற்றும் 100 SMS நன்மைகளும் வழங்கப்படுகிறது.

Airtel ரூ.265 ப்ரீபெய்ட் பிளான்

ஏர்டெல்  ரூ.265 கொண்ட  இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு  இருக்கிறது , மேலும் இதில் 1GB தினமும் டேட்டா வழங்கப்படுகிறது,  இதை தவிர இதில்  அன்லிமிடெட் லோக்கல் STD போன்ற காலிங் நன்மையும் வழங்கப்படுகிறது  இதை தவிர 100 SMS  நன்மையும் கிடைக்கிறது.

jio ரூ.259 ருபாய் கொண்ட  ப்ரீபெய்ட்  திட்டம்.

ஜியோவின்  ரூ.259  கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் 1 மாத  வேலிடிட்டி மற்றும் இதில் தினமும் 1.5 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது இதை  தவிர இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங்  மற்றும்  100 SMS யின்  நன்ம்யும் வழங்கப்படுகிறது  இதை தவிர இதில் அன்லிமிடெட்5G டேட்டா நன்மையும் வழங்கப்படுகிறது.

ஜியோ ரூ.269  ப்ரீபெய்ட் திட்டம்.

ஜியோவின் இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு  வேலிடிட்டி  வழங்கப்படுகிறது மேலும் இதில்  மொத்தம் 42 GB டேட்டா அதில்  தினமும் 1.5 GB டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இதில்  அன்லிமிடெட்  வொயிஸ் காலிங்  தினமும்  100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது.

Jio ரூ, 299 ப்ரீபெய்ட் பிளான்

ரூ, 299 கொந்த இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு  இருக்கிறது இதில் மொத்தம் 
56 GB டேட்டா உடன் இதில் தினமும் உங்களுக்கு 2 GB டேட்டா கிடைக்கும் மேலும் இதில் அன்லிமிடெட்  வொயிஸ் காலிங் மற்றும் 100 SMS நன்மையும் வழங்கப்படுகிறது, இதை தவிர  இதில் அன்லிமிடெட் 5G டேட்டாவும் வழங்கப்படுகிறது.

Airtel யின் ரூ.299 ப்ரீபெய்ட் திட்டம்.

ஏர்டெல்  யின் ரூ.299 கொண்ட இந்த திட்டத்தின் வேலிடிட்டி 28 நாட்களுக்கு  ஆகும், இதில் தினமும் 1.5GBடேட்டா கிடைக்கிறது  இதை தவிர இதில்  அன்லிமிடெட் 5G டேட்டா மற்றும்  100 SMS நன்மையும்  வழங்கப்படுகிறது இதை தவிர இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் கிடைக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :