Reliance Jio மற்றும் Bharti Airtel, இந்த இரு நிறுவனங்களும் டெலிகாம் ஆப்பரேட்டர் மிக லீடிங்கில் இருக்கிறது, சமிபத்தில் அதன் கஸ்டமர்களுக்கு புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை கொண்டு வந்தது , இன்று இந்த திட்டத்தில் இருக்கும் நன்மையை பற்றி நினைவு படுத்தி பார்க்கலாம் வாங்க
jio சமிபத்தில் அதன் லிமிடட் டைம் ஆபர் ஆன NEW Year ஆபரக ரூ,2025 வரும் ப்ரீபெய்ட் திட்டத்தையும் இதன் மறுபக்கம் airtel அதன் ரூ,398 கொண்ட திட்டத்தையும் கொண்டு வந்தது. ஜியோவின் இந்த திட்டத்தில் OTT (Over-the-Top) நன்மை ஏதும் கிடைக்காது, அதுவே Airtel யின் இந்த திட்டத்தில் Disney+ Hotstar நன்மை வழங்கப்படுகிறது இந்த நன்மை அவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
ஜியோ புத்தாண்டு வெல்கம் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் கஸ்டமர்கள் 500 ஜிபி 4ஜி டேட்டாவைப் பெறலாம், 200 நாட்களுக்கு வேலிடிட்டி உடன் தினமும் 2.5 ஜிபி டேட்டா , அன்லிமிடெட் 5ஜி அக்சஸ் , வொயிஸ் கால்கள் மற்றும் SMS ஆகியவற்றைப் பெறலாம், இருப்பினும் இந்த திட்டத்தில் OTT நன்மை ஏதும் கிடைக்காது.
ரிலையன்ஸ் ஜியோ புத்தாண்டு வரவேற்பு திட்டத்தில் நீங்கள் ஆர்வமாக இருந்தால், டிசம்பர் 11, 2024 முதல் ஜனவரி 11, 2025 வரை உங்கள் ஃபோன் எண்ணை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஏர்டெல் யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால், இது 398ரூபாயில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங்கின் கீழ் லோக்கல் STD மற்றும் ரோமிங் ஆகியவை அடங்கும், இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது இதன் டேட்டா ஸ்பீட் குறைந்தால் 64 Kbps ஆக குறைக்கப்படுகிறது மற்றும் தினமும் 100SMS நன்மையும் வழங்கப்படுகிறது. ஆனால் இதன் தினசரி SMS லிமிட் முடிந்தால் லோக்கல் SMSரூ,1ம் மற்றும் STD SMS 1.5ரூபாயும் வசூலிக்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசினால் இது 28 நாட்களுக்கு வழங்குகிறது.
இதை தவிர இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் இலவசமாக Disney+Hotstar நன்மை வழங்கப்படுகிறது, அதாவது முழுசா 28 நாட்களுக்கு இந்த சேவையின் நன்மை கிடைக்கும், இதன் மூலம் 28 நாட்களுக்கு இலவச சப்ச்க்ரிப்சன் நன்மையை பெற முடியும், மேலும் உங்கள் ஏரியா 5G கவரேஜ் கீழ் இருந்தால் நீங்கள் அன்லிமிடெட் 5G நன்மையை பெறலாம்.
இதையும் படிங்க:Airtel இந்த ஆண்டின் பெஸ்ட் ரீசார்ஜ் திட்டங்கள் அன்லிமிடெட் காலிங்,டேட்டா என பல நன்மை