Jio ,Airtel மற்றும் VI யின் தினமும் 2.5GB டேட்டா திட்டத்தில் எது பெஸ்ட்

Jio ,Airtel மற்றும் VI யின் தினமும் 2.5GB டேட்டா திட்டத்தில் எது பெஸ்ட்
HIGHLIGHTS

Jio யின் 349ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது

இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது

இந்த Jio, Airtel மற்றும் VI யின் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்

நீங்கள் 500ரூபைகுகுள் ஒரு நல்ல ப்ரீபெய்ட் திட்ட்டம் தேடுகிர்ர்கள் என்றால், இது உங்களுக்கு தான, டெலிகாம் நிறுவனமான Jio யின் ப்ரீபெய்ட் திட்டங்களை நீங்கள் பார்க்கலாம். ஜியோ நாட்டில் நீண்ட வேலிடிட்டியாகும் பல சிறந்த திட்டங்களை வழங்குகிறது, இதில் அதிவேக இன்டர்நெட்டுடன் அன்லிமிடெட் காலிங் அடங்கும். தினமும் 2.5ஜிபி டேட்டா வழங்கும் இந்த Jio, Airtel மற்றும் VI யின் இந்த திட்டத்தில் எது பெஸ்ட்

Jio யின் 349ரூபாய் கொண்ட ப்ரீபெய்ட் திட்டம்.

Jio யின் 349ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினமும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது. இதன் வேலிடிட்டி பற்றி பேசினால் 30 நாட்கள் வழங்குகிறது. இந்த திட்டம் மொத்தம் 75 ஜிபி அதிவேக டேட்டாவை வழங்குகிறது. குரல் அழைப்பைப் பொறுத்தவரை, இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலி ங் கிடைக்கும். SMS பற்றி பேசினால், இந்த ப்ரீபெய்ட் திட்டத்தில் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது. மற்ற பலன்களில் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தா அடங்கும். அதிவேக டேட்டா லிமிட்டை அடைந்த பிறகு, இணைய வேகம் 64 Kbps ஆக அதிகரிக்கும். அதே நேரத்தில், இந்த திட்டத்தில் வேலிடிட்டியாகும் பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா உள்ளது.

Airtel யின் 359ரூபாய் கொண்ட திட்டம்.

Airtel யின் 359ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால், இதில் தினும் 2.5GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டத்தில் 1 மாதம் செல்லுபடியாகும். இந்த திட்டம் ரூ.5 டாக்டைம் வழங்குகிறது. இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் தினமும் 100 SMSவழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற 5ஜி டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. மற்ற நன்மைகளில் Airtel Xstream Play சந்தா (இலவச 20+ OTT), Apollo 24|7 Circle, இலவச Hellotunes மற்றும் Wynk Music சப்ஸ்க்ரிப்சன் ஆகியவை அடங்கும்.

Vodafone Idea யின் 359ரூபாயின் திட்டம்

Vodafone Idea யின் 359ரூபாய் கொண்ட திட்டத்தை பற்றி பேசினால் இதில் தினமும் 3GB டேட்டா வழங்கப்படுகிறது, இந்த திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இந்த திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வசதியை வழங்குகிறது. இந்த திட்டத்தில், தினமும் 100 SMS கிடைக்கும். இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5ஜி டேட்டா சேர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் நள்ளிரவு 12 மணி முதல் காலை 6 மணி வரை வரம்பற்ற இரவு டேட்டாவை வழங்குகிறது. அதேசமயம் வார இறுதி டேட்டா எக்ஸ்சேஞ் மூலம், திங்கள் முதல் வெள்ளி வரை மீதமுள்ள டேட்டாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயன்படுத்தலாம்.

இதையும் படிங்க:Jio AirFiber Data திட்டம் குறைந்த விலையில் வருகிறது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo