டெலிகாம் நிறுவனங்கள் பல குறைந்த விலை திட்டங்களை ஒன்றுக்கு ஒன்று போட்டி போட்டு கொண்டு வந்துள்ளது அந்த வகையில் இங்கு சில ப்ரீபெய்டு திட்டங்கள் உள்ளது இதில் Jio, Airtel, Vi, BSNL 100ரூபாய்க்கும் குறைவில் பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது.இதில் டேட்டா காலிங் உட்பட பல நன்மை கிடைக்கும், ஆனால் நிறுவனம் பிளானிங் விலையை அதிகரித்ததிலிருந்து நன்மை அதிகம் கிடைப்பதில்லை, ஆனால் ஒரு அளவுக்கு நன்மை வழங்குகிறது, Jio, Airtel, Vi, BSNL 100 ரொபைக்கு ரூபாய்க்கு என்ன நன்மை வழங்குகிறது என்று தெரிந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் விலை 91ரூபாயாக இருக்கிறது மற்றும் இதன் வேலிடிட்டி 28 நாட்கள் இருக்கிறது, இதனுடன் இதில் தினமும் 100 MB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதில் கூடுதலாக 200MB டேட்டா அதிகபட்சமாக கொடுக்கப்பட்டுள்ளது.ஆகமொத்தம் இதில் 3GB டேட்டா முழுமையாக கிடைக்கிறது. இதை தவிர எந்த நெட்வேர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் நன்மையை வழங்குகிறது இதனுடன் இதில் 50 SMSநன்மையும் வழங்குகிறது, இதில் ட்விஸ்ட் என்னவென்றால் இது வெறும் JioPhone பயனர்களுக்கு மட்டுமே.
இந்த திட்டத்தின் வேலிடிட்டி எதுவரை டேட்டா இருக்கிறதோ அதுவரையாகும், ஏன் என்றால் இது ஒரு டேட்டா திட்டம் ரூ.98 திட்டத்தில் பயனர்களுக்கு 5 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.மேலும் Wynk Music Premium அணுகலும் கொடுக்கப்பட்டுள்ளது
இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங் நன்மை வழங்குகிறது, நீங்கள் எந்த நெட்வேர்க்கிலும் எந்த ஒரு இடையூறுமின்றி கால் பேசலாம், இதனுடன் 200MB டேட்டா வழங்கப்படுகிறது இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்களுக்கு இருக்கும்.
இந்த நிறுவனத்தின் ஒவ்வொரு பிராந்தியத்தின் திட்டங்களும் வேறுபட்டவை. நிறுவனம் UP கிழக்குக்கான திட்டத்தை வழங்குகிறது, அதில் பயனர்களுக்கு 18 நாட்கள் செல்லுபடியாகும். இத்துடன் அன்லிமிடெட் அழைப்பு வசதியும் அளிக்கப்படுகிறது. இது தவிர, இந்த திட்டத்தில் வேறு எந்த நன்மையும் இல்லை.