Jio vs Airtel vs Vi vs BSNL : 400 ரூபாய்க்குள் வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் ரீச்சார்ஜ் பிளான்.

Updated on 19-Jun-2023
HIGHLIGHTS

ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதாவது வரும்

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.400க்குள் ரீசார்ஜ் திட்டங்களை ரூ.349 விலையில் வரும்

இந்த அனைத்து ரீசார்ஜ் பேக்குகளும் சுமார் ஒரு மாதம் வேலிடிட்டியாகும் மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியை வழங்குகிறது.

நீங்கள் குறைந்த விலையில்  திட்டத்தை பற்றி பார்க்கிறீர்கள்  என்றால் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன்-ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் குறைந்த விலையில் அதாவது வரும் இந்த திட்டத்தில் எது பெஸ்ட் அதாவது இந்த 400ரூபாய்க்குள் வரும்  இந்த அனைத்து ரீசார்ஜ் பேக்குகளும் சுமார் ஒரு மாதம் வேலிடிட்டியாகும் மற்றும் அன்லிமிடெட் காலிங் வசதியை வழங்குகிறது.

1. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.349 திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.400க்குள் ரீசார்ஜ் திட்டங்களை ரூ.349 விலையில் வரும் இந்த  திட்டத்தில். அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் நன்மைகள். கூடுதல் பலன்களில் ஜியோ ஆப்ஸ் மற்றும் சேவைகளுக்கான சந்தாவும் அடங்கும், இதனுடன் இதில் தினமும் 2.5ஜிபி மொபைல் டேட்டா ரீசார்ஜ் பேக்கில் கிடைக்கிறது.இந்த திட்டத்தில் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் 

2 ஏர்டெல் ரூ,399 திட்டம்

ஏர்டெலின் இந்த  திட்டத்தின் கீழ் 28 நாட்கள் வேலிடிட்டி கிடைக்கும். திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், அதன் தினசரி டேட்டா நன்மை. இதன் கீழ் தினமும் 3ஜிபி அதிவேக இன்டர்நெட் கிடைக்கும். அதாவது, 28 நாட்களில் நிறைய இன்டர்நெட் டேட்டா கிடைக்கும். அதிவேக இன்டர்நெட் லிமிட் முடிந்ததும், இன்டர்நெட் வேகம் 64Kbps ஆகிறது. இந்த திட்டத்தில் தினமும் 100 இலவச எஸ்எம்எஸ் வழங்குகிறது .இவை அனைத்தும் இந்த திட்டத்தில் கிடைக்கும் அடிப்படை நன்மைகள். ஏர்டெல்லின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களில் ஒன்று, இந்த திட்டத்தில் நீங்கள் 15க்கும் மேற்பட்ட OTT இயங்குதளங்களுக்கான அணுகலைப் வழங்குகிறது.

3. Vi யின் 399 ரூபாய் கொண்ட திட்டம்.

Vodafone-Idea (Vi)வின் இந்த திட்டத்தின் விலை 399 ரூபாய்க்கு வருகிறது, இந்த திட்டத்தில்  ஒரு நாளைக்கு 100 இலவச எஸ்எம்எஸ் மற்றும் அன்லிமிடேட் இலவச கால்கள் வழங்குகிறது. Vi ஆனது ரீசார்ஜ் உடன் Disney + Hotstar மொபைல் சந்தாவையும் வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் தினமும்  2.5GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இதன் வேலிடிட்டி  28 நாட்களுக்கு வைக்கப்பட்டுள்ளது.

4. BSNL யின் 397 ரூபாய் கொண்ட திட்டம்.

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ரூ.400க்கு கீழ் ரூ.397 ரீசார்ஜ் செய்கிறது. இதன் வேலிடிட்டியாகும் காலம் 60 நாட்கள். இது தவிர, இலவச அன்லிமிடெட் காலிங், 100 இலவச எஸ்எம்எஸ் இந்த திட்டத்தில் தினமும் வழங்கப்படுகிறது. இதில் தினமும் இதில் தினமும் 2GB டேட்டா வழங்கப்படுகிறது. ஆகமொத்தம் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 200 நாட்களுக்கு இருக்கிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :