Jio, Airtel, Vi Tariff Hikes பிறகு பேஸிக் ரீச்சார்ஜ் திட்டத்தை தேடுபவர்களுக்கு சிறந்தது

Jio, Airtel, Vi Tariff Hikes பிறகு பேஸிக் ரீச்சார்ஜ் திட்டத்தை தேடுபவர்களுக்கு சிறந்தது
HIGHLIGHTS

Reliance Jio, Bharti Airtel, and Vodafone Idea (Vi) இந்த மூன்று நிறுவங்களும் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது

நீங்கள் உங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க நல்ல திட்டங்களை தேடுகிரிர்கள் என்றால், நீங்கள் கவலை பட வேண்டாம்

ந்த போட்டியில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Reliance Jio, Bharti Airtel, and Vodafone Idea (Vi) இந்த மூன்று நிறுவங்களும் அதன் ப்ரீபெய்ட் திட்டத்தின் விலையை உயர்த்தியுள்ளது,, நீங்கள் உங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க நல்ல திட்டங்களை தேடுகிரிர்கள் என்றால், நீங்கள் கவலை பட வேண்டாம் jio இங்கு குறைந்த விலை திட்டம் இல்லை jio, airtel மற்றும் VI நிறுவனகள் குறைந்த விலை ரீச்சார்ஜ் திட்டங்கள் இருக்கிறது அதி vodafone idea திட்டம் உங்களுக்கு சிறந்ததாக இருக்கும் சரி வாருங்கள் இந்த போட்டியில் எது பெஸ்ட் என்பதை பார்க்கலாம்.

Reliance Jio Minimum Validity Recharge

ரிலையன்ஸ் ஜியோவின் சிம்மை எக்டிவில் வைக்க ஒரு திட்டம் தேடி கொண்டிருந்தால் ரூ,149 யில் வரும் இந்த திட்டம் சிறந்ததாக் இருக்கும், இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு தினமும் 1GB டேட்டா உடன் இந்த திட்டத்தில் அனலிமிடேத் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS நன்மை இதனுடன் இந்த திட்டத்தில் JioCloud, JioCinema, மற்றும் JioTV. போன்ற ஆப்கள் அடங்கியுள்ளது மேலும் இதன் வேலிடிட்டி 14 நாட்களுக்கு இருக்கும்

Vodafone Idea Minimum Validity Recharge

Vodafone Idea இன்னும் அதன் ரூ,99 வரும் திட்டத்தை கஸ்டமர்களுக்கு வழங்குகிறது, மெல்லும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 15 நாட்கள் ஆகும் மேலும் இந்த ரூ,99 திட்டத்தில் லிமிடெட் வேலிடிட்டி டால்க்டிம் மற்றும் 200MB யின் டேட்டா வழங்கப்படுகிறது. அதன் பிறகு இதன் லிமிட்டை மீறினால் ஒரு செகண்டுக்கு 2.5 பைசா வசூலிக்கப்படும் 1900 க்கு எஸ்எம்எஸ் அனுப்புவதற்கான ஸ்டாண்டர்ட் கட்டணம் பொருந்தும்.

Bharti Airtel Minimum Validity Recharge

பாரதி ஏர்டெல் அதன் கஸ்டமர்களுக்கு ரூ,199 திட்டத்தில் சிம்மை எக்டிவில் வைத்திருக்க உதவும். மேலும் இந்த திட்டத்தின் சர்விஸ் வேலிடிட்டி 28 நாட்களுக்கு ஆகும். மற்றும் இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 2GB யின் டேட்டா, அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் தினமும் 100 SMS வழங்கப்படுகிறது, இதற்க்கு முன்பு இந்த திட்டத்தின் விலை 179 ரூபாயாக இருந்தது.

இவை அனைத்தும் உங்கள் சிம்மை செயலில் வைத்திருக்க இன்று டெலிகாம் ஆபரேட்டர்களிடமிருந்து நீங்கள் பெறும் திட்டங்கள். அவற்றில் ஏர்டெல் மிகவும் விலை உயர்ந்தது.

இதையும் படிங்க BSNL யில் இனி நெட்வர்க் பிரச்சனே இருக்காது 10,000 4G டவர் நட்டுவைப்பு

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo