Reliance Jio, Bharti Airtel, மற்றும் Vodafone Idea (Vi) இந்தியாவின் மூன்று மிக பெரிய டெலிகாம் ஒப்பரேட்டார் நிறுவனமாகும் இந்த மூன்று டெலிகாம் நிருவனமும் ரூ,299 யில் ப்ரீபெய்ட் திட்டத்தை வழங்குகிறது, இது மிகவும் பாப்புலர் திட்டமாக பயனர்களுக்கு ஷார்ட் டர்ம் வேலிடிட்டி ஒப்ஷன் வழங்குகிறது, இந்த அனைத்து நிறுவனமும் ரூ,299 திட்டத்தில் 28 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி உடன் வருகிறது இதை தவிர Jio மற்றும் Airtel இலவசமாக அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கபடுகிறது ஆனால் வோடபோன் ஐடியா 5G சேவையை இன்னும் அறிமுகம் செய்யவில்லை எனவே Vi பயனர்கள் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை பெற முடியாது. ஆனால் அவர்கள் Vi Hero அன்லிமிடெட் பலன்களைப் வழங்குகிறது சரி இந்தியாவில் தனியார் டெலிகாம் நிறுவனங்கள் ரூ,299 யில் வரும் திட்டட்ன்களை பற்றி பார்க்கலாம்.
வோடபோன் ஐடியாவின் ரூ,,299 திட்டத்தை பற்றி பேசினால் இதன் சர்விஸ் வேலிடிட்டி 28 நாட்கள் மற்றும் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் வழங்கப்படுகிறது இதை தவிர இதில் தினமும் 1.5GB டேட்டா மற்றும் 100 SMS வழங்குகிறது, கூடுதல் நன்மையை பற்றி பேசினால், Binge All Night அதாவது இந்த டேட்டாவை 12 AM மற்றும் 6 AM ஒவ்வொரு இரவுக்கு பயன்படுத்தலாம் வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் (வார இறுதியில் வார நாட்களில் இருந்து மீதமுள்ள தினசரி டேட்டாவை பயன்படுத்தவும்), மற்றும் டேட்டா டிலைட்ஸ் (ஒவ்வொரு மாதமும் 2 ஜிபி அவசரத் டேட்டா வழங்கப்படும்.
Vi மொபைல் ஆப்யிலிருந்து இந்தத் திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், பயனருக்கு 5GB போனஸ் டேட்டா கிடைக்கும்.
Airtel யின் ரூ,299 திட்டத்தை பற்றி பேசினால், இதனுடன் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் தினமும் 1.5GB யின் டேட்டா வழங்கப்படுகிறது, மேலும் இந்த திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் 5G டேட்டா , Apollo 24|7 Circle, free Hellotunes, மற்றும் Wynk Music போன்ற நன்மைகள் வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோவின் ரூ, 299 திட்டத்தை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் தினமும் 100 SMS மற்றும் இதில் 28 நாட்கள் சர்விஸ் வேலிடிட்டி வழங்குகிறது இதை தவிர இந்த திட்டத்தில் JioTV, JioCinema, மற்றும் JioCloud போன்ற அக்சஸ் வழங்கப்படுகிறது மேலும் இதில் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மை jio வழங்குகிறது .
இதையும் படிங்க:BSNL வெறும் ரூ,197 யில் கிடைக்கும் 70 நாட்கள் வேலிடிட்டி